All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Suspense suspense suspense… I don’t like it… I avoid it… but suspense likes me… I can’t avoid it… adhane 😤😤😤😤😤

Aaradhana poga matta Geethavoda… 🙄🙄🙄
ஓஹோ ஏனாம்
 

Banumathi Balachandran

Well-known member
கவி அக்கா ஆரம்பத்திலேயே ட்விஸ்டா

அண்ணனின் திருமணத்தில் விருப்பமில்லாத தம்பி தங்கைகளா?

மணப் பெண்ணிற்கு என்ன பிரச்சினை

ஒரு மாதத்திற்கு குழம்பி புலம்ப விட்டு விட்டீர்களே
 

Kalai karthi

Well-known member
தங்கை தான் வில்லி பார்த்தால் அண்ணி பயங்கர கேடி போல பணத்தை நல்ல பறிக்கிறாள்.பாவம் ஹீரோ.
 

Banumathi Balachandran

Well-known member
ஒருவனின் வருமானத்தை சுரண்டும் குடும்ப உறுப்பினர்கள்

என்ன நடக்கும் ஆவலுடன் கதை படிக்க காத்திருக்கிறேன்
 

Hanza

Bronze Winner
Oww… Train meeting than first meeting ah??? Ivaloda hair clip ivankitta mattitte… 🤭🤭🤭

Aanand ku ethanai siblings??? 🧐🧐🧐

Anni Rekha 🤨🤨🤨 ama ivan annan enna pannuran??? Pondatti pillaigalai anupittu ulla irukkana??? 😏😏😏 illai uyirodave illaiya??? 😞😞
 
Top