All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Sankaradevi p.

New member
ஆனந்த் சந்தேக பட்டு தன் தலையில் தானே மண் அள்ளி போட்டச்சு. வீட்டுல அக்கா அண்ணி தங்கை மாமா எல்லாரும் தப்பு செய்யறாங்க தெரிந்தும் அவங்களை தட்டி கேக்கல .இதில் படிக்கற பெண்ணை தேர்வு எழுத நிப்பாட்ட இவ்வளவு கீழ் தரமான செயலை செய்திருக்க .
 

Sivakumari

Well-known member
Aasai 60 natkal apadingarathu nalla aananth nirupichitan than manaivi yoda unarvugala purinjikathavan kandipa nalla kanavana iruka mudiyathu eppadiyo mannali potukitan poi antha arakingaloda inimel kummi adikatum but aara ithai summa vida koodathu. part2ku eagerly waiting
 

Narmadha

Bronze Winner
ஆனந்த்திடம் இருந்து இப்படி ஒரு செயலை சத்தியமா எதிர் பார்க்கலை, இனி ஆராவின் முடிவு தான் எல்லாம், எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தால் கடைசியில் எல்லாம் போச்சு 😔😔😔😔😔😔😔😔, ஆனந்த் மேல இருந்த நல்ல எண்ணமும் எனக்கு போய்டுச்சு 😤😤😤😤😤😤.
 

Banumathi Balachandran

Well-known member
ஆனந்த் இப்படி செய்வான் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.

இனி ஆராவின் பதிலடி எப்படி இருக்கும் என இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்
 
Top