All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

என்ன பெண்கள் இவர்கள், ஒரு பெண் வாழ வந்தால் இப்படிதான் நடத்துவார்களா? தாங்கள் வாழ போன இடங்களில் இப்படி உரிமை கொண்டாடி இவர்களை ஒதிக்கி வைத்தால் என்ன ஆகும் என்று யோசிக்க தெரியாத ஜென்மமங்கள்...
 

Vaishanika

Bronze Winner
வாவ் ஆரா செம.ஏப்பா ஆனந்து இன்னுமா உனக்கு புத்தி வரலை. யார் யாருக்கு என்ன இடம் குடுக்கனும்ன்னு இன்னுமா புரியாம இருக்கறே. உறவுகளை மதிக்கனும்தான் அதுக்காக எல்லா விஷயத்திலையும் மூக்கை நுழைக்க முயற்சி பண்ணறவங்களை கண்டிச்சு வைக்கோனும் ஆனந்து.
 

saru

Bronze Winner
Anand hoom enna solla romba ilagina manasa iruka padathu adum manse illadavanga kita un panathu mela matume paasam ullavanga kita
Unaku eduku kalyana nu ketkiren
Romba kastam
Aara semma padiladi analum inda jenmangal trundadu
Vaala ch um vidathum
 

vijirsn1965

Bronze Winner
Intha Aanandh eppadi ellorukkum paavam paarthu kondirunthaal avan vaazhkai enna aavadhu Akalya bhuththiyodu thaan peasukiraala eval husband Aanandh pola irunthaal oththu kolvaala Reka nantraaga thoondi vittu kulir kaaikiraal inthu engu kondu poi niruththumo Aanandh Aara piriyaamal irunthaal sari super super ud mika arumai mam viji
 
Top