All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் " நீ வரமா?சாபமா ?" கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Appo Rohit uyirodu irukkiraana Nirmalave mudiveduthullar Raghu vai thara maattean entru actually Kanmani vaazhkaiyil ennathaan nadanthathu ud superb arumai mam viji
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹை யூகி இப்படியே அடிக்கடி குடுங்க சிஸ்...
எப்பவும் போல ஆறடி உயரம், கூர்மையான கண், உருண்டு திரண்ட ஆஜானுபாகு உடலமைப்பு,அறிவாளி, தொழிலதிபர் இப்படி எந்த ஹீரோ மெட்டீரியலும் இல்லாத நம்ம பக்கத்து வீட்டு பையன் ரகு ரொம்ப சூப்பர்....
இனி நார்மலானதுக்கப்புறம் தான் கண்மணி பற்றி தெரியும் .... எதார்த்தமா கிராமங்களில் மாட்டுக்கு பேர் வச்சி இப்படி தான் அது கிட்ட பேசுவாங்க அதுவும் ரியாக்ட் பண்ணும்...
வெண்ணிலா கேக்கும் போது நிம்மி பதில கேட்டு லைட் டா கண் கலங்கிடுச்சி... ஆனா அவங்க சொல்ரதும் சரி தான்....
nandri ma :love:
 
Top