All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலனே...காதல் அதிகாரனே!💔 - கருத்து திரி

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலனே... காதல் அதிகாரனே!💔 - கதைக்காக கருத்துக்களை இங்கு பதிவிடவும்.

நன்றி!
- சரண்யாகீதா😍
 

Indhumathy

Well-known member
Nice start.. 🤩❤
சரியான அடாவடியா இருக்கானே அமர்..🥰 கண்மணியும் சளைச்சவ இல்லை.. ஆரம்பமே மோதலா.. குடிகாரன் மவளா ன்னு கேட்டா அவளுக்கும் கஷ்டமா தான இருக்கும்.. 😔
ஞானவேலு பொண்ணு மேல ரொம்ப பாசம் போல.. அந்த பொண்ணுக்காகவாது குடிக்கிறதை விடலாம்ல.. அவருக்கு என்ன கஷ்டமோ.. 😷
தாமரை அம்மா வாய் அதிகம் தான் போல..🤨 விது 😇 மொத்தத்துல இவ ஒருத்தன் தான் அமைதி..
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice start.. 🤩❤
சரியான அடாவடியா இருக்கானே அமர்..🥰 கண்மணியும் சளைச்சவ இல்லை.. ஆரம்பமே மோதலா.. குடிகாரன் மவளா ன்னு கேட்டா அவளுக்கும் கஷ்டமா தான இருக்கும்.. 😔
ஞானவேலு பொண்ணு மேல ரொம்ப பாசம் போல.. அந்த பொண்ணுக்காகவாது குடிக்கிறதை விடலாம்ல.. அவருக்கு என்ன கஷ்டமோ.. 😷
தாமரை அம்மா வாய் அதிகம் தான் போல..🤨 விது 😇 மொத்தத்துல இவ ஒருத்தன் தான் அமைதி..
Tq so much for your comment dr..😍😍😍😍😍😍😍😍😍 உங்க கமெண்ட் படிச்சவுடன் ஒரு பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு... Thanks a lot...😘😘😘😘
 

Indhumathy

Well-known member
Tq so much for your comment dr..😍😍😍😍😍😍😍😍😍 உங்க கமெண்ட் படிச்சவுடன் ஒரு பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு... Thanks a lot...😘😘😘😘
❤❤❤❤
அதே தெம்போட அடுத்த எபி சீக்கிரம் கொடுங்க dear..🤩
 

vijirsn1965

Bronze Winner
Amar peasiyathilirunthu avanai Kanmaniku suththama pidikkavillai ippo avan oruvanin mandaiyai udaipathai paarthu vidukiraal ini suththam superb ud mam very nice viji
 
Top