All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"காதலே! நீயின்றி நானா!!" - கருத்து திரி

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow samma ud akka super laya baby and prithi vera leval akka namba herovum tha hero panra velaiya la heroine panna massa tha irukku akka samma love you akka keep rocking
thanks dear... லயாவை பிடிச்சிருக்கா அவகிட்ட சொல்லிர்றேன் டியர்:p... எப்போவும் ஹீரோ தான் சைட் அடிக்கிறாங்க நாம கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பன்னுவோமே அதான் நம்ம பொண்ணு பின்னி பெடலெடுத்திட்டா ... நன்றி டியர்...
 

Kannamma

Well-known member
ha haa heroin arumai... Laya and preethi conversation mudilaa.... Indha pulla vekka patta avan sirikaran....
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ha haa heroin arumai... Laya and preethi conversation mudilaa.... Indha pulla vekka patta avan sirikaran....
thanks dear.. லயாவை பிடிச்சிருக்கா அவகிட்ட சொல்லிர்றேன் டியர் :p... முன்னபின்ன யாருன்னே தெரியாத பொண்ணு ஜொள்ளு விட்டா அவனும் பாவம் என்ன செய்வான்... ஹா ஹா... ரொம்ப நன்றி டியர்...
 

Kannamma

Well-known member
thanks dear.. லயாவை பிடிச்சிருக்கா அவகிட்ட சொல்லிர்றேன் டியர் :p... முன்னபின்ன யாருன்னே தெரியாத பொண்ணு ஜொள்ளு விட்டா அவனும் பாவம் என்ன செய்வான்... ஹா ஹா... ரொம்ப நன்றி டியர்...
Layava pudikama pogumaa...
 

Chitra Balaji

Bronze Winner
Hey super Super pa... Semma lovely episode.... Namba லயா song ah thaan இப்போ யுவா அந்த song ku கனவு kannuraan... New entry ah irukaangale யுவா and மது... Love at fight sight... Oviya so cute enna பேச்சி pesuthu அது... Asinga pattan யுவா... Ha 😂 😂 semma sequence.... Super Super Super... Intersting.... Eagerly waiting for next episode...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma epi yuvan laya anna va ore mathiri feel panranga samma akka samma comedy yuvan vera leval samma i love it akka keep rocking love you akka waiting for next ud akka
 

Samrithi

Well-known member
Nice... Thrichil oda teen age love ah solringala sis?:unsure: Yuvan "akki " thana.... Athan Lavanya mela interest katta matana?:sleep:
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey super Super pa... Semma lovely episode.... Namba லயா song ah thaan இப்போ யுவா அந்த song ku கனவு kannuraan... New entry ah irukaangale யுவா and மது... Love at fight sight... Oviya so cute enna பேச்சி pesuthu அது... Asinga pattan யுவா... Ha 😂 😂 semma sequence.... Super Super Super... Intersting.... Eagerly waiting for next episode...
thanks dear... இது நூடில்ஸ் சிக்கல் மாதிரி சாப்பிடும் போது தானா சரியாயிடும்... அதுமாதிரி வாசிக்கும் போது உங்களுக்கே புரியும் டியர்... இப்போதைக்கு நான் விபரமெல்லாம் சொல்ல மாட்டேன்... ஹா ஹா... இன்னும் என்னென்ன பேச போறான்னு வெயிட் அண்ட் வாட்ச் டியர்... ரொம்ப நன்றி. next epiosde very soon.
 
Top