All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா.....
நைட்டு வரல....
மதியம் வரனு சொன்னீங்க இன்னும் கானோ....எங்க போனீங்க..
ஆல்ரெடி ஒரு யூடி வேற பாக்கி இருக்கு.....
என்ன பன்ன போறீங்க....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji ma, nice start....🙋
Sanju my first favourite hero of ur story.. he is very attractive and romantic person....I'm eagerly waiting for his galatta in this novel too..😘😘😘😘😘
நன்றி மேரி..

இந்த கதையிலும் கவர்கிறானா என்று பார்க்கலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma starting maa... Sanju ah மறுபடியும் paakarthula iam very happy maa.... அவன் குறும்பு அப்படியே இருக்கு 😊😊😊😊 அவன் அம்மா va eppadi kalaachchaan 😊😊😊😊....... Thoguppaalar ah avan.... new reality show ah thogukka poraan aattakaaran.... Mithra இதுல நடிகை ah... Super Super Super maa... Eagerly waiting for next episode
வாவ்.. அதே சஞ்சு தெரிகிறதா.. நன்றி..😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய புத்தாணடு வாழ்த்துக்கள் அக்கா.கதையின் ஆரம்பமே அசத்தல்.😉😉
நன்றி😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராஜீ கா..........
Semma starting........ sanjay Romba Jolly ahna character.... semma ya program pandran.....
Mithra heroin ah ..... waiting for next ud rajima...
நன்றி..

அமர்க்களம் இன்னும் இருக்கு😀
 
Top