All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா ஆஆஆஆ.....
அடுத்த அத்தியாத்தில் ஆட்டக்காரன் தொடங்கிவிடுமா .....
சீக்கிரமே காதாலாட்டகாரனாக தொடங்க ஆவல்.....
எவ்ளோ தெளிவா அழகா அது அட்வைஸ்னே தெரியாத மாதிரி விவேக் கிட்ட தப்பை உணர்த்தினான் சஞ்சு.....சூப்பர்டா...😻
தண்ணிய ஏன்டா சஞ்சு மேல ஊத்துன😂😂😂😂.....
எவ்ளோ அழகாண கணிப்புகள் சஞ்சுவிடம்.....
யாரு யாரு ஆட்டிவைக்கிறாங்கனு தெரிஞ்சுக்க வெயிடிங்ங் ராஜிக்கா...
நீங்க குடுக்குற இமேஜ்ஸ் அழகா பொறுத்தமாகிருக்கு....
கடைசி போஸ் சூப்பரு....
வெய்டிங்க்💓💓💓
 

varshika

Active member
Ha ha ha rajikka vivekkukku seme sema advice ponga.engayo idikkuthu rajikka.sanjukku mithra mela iruntha crush lighta veru vadivam perukira mathiri feeling.sanjuvin kurumbugal arumai sammuvidamum saranidamum.asusual super ud.enne innum 2 times padikkanum fasts padichuttu vanthutten .bye rajikka.
 

gnanavani

Bronze Winner
Raji maa, sanju vera level .
Sanju avanga appa ammaku care panrathu thagachi kitta galatta panrathu ellame superoo super .
Aduvum vivek kitta avanoda thappa azhaga hurt pannama sonnadu avanum ada ethukittu sorry kettathu semma ,
Night thoogaama mithra kooda duet paaduratha pathi yoosikiran , ava perfection paathu sorry kettathum semma raji ma dishyuum waiting for nex ud
 

marry

Bronze Winner
ராஜிமா ஆட்டம் தூள்....சஞ்சு சூப்பர்.....
நீங்க ஏன் இப்படி பண்ணீங்க ராஜிமா....
அதே ஆட்கள் ஆனா வேற கதை னு😢😢😢😢😢
எனக்கு ஒவ்வொரு காட்சியும் படிக்கும் போதும் அந்த கதையோட ஒத்து பார்க்க தான் தோணுது...?.
சஞ்சய் அதே மாதிரி தான் அட்வைஸ் பண்றது கேரிங் கா இருக்குறது அதையும் விளையாட்டு தனமாவே செய்றது அவனோட ஸ்பெஷாலிட்டி😍😍😍😍😍
மித்து முன்னாடியே ரொம்ப கெத்தா திரிவா இதுல பெரிய நடிகை வேற....இப்போ என்னன்ன பண்ண போறாளோ.....
இப்படி இப்படி தான் எனக்கு தோணுது😭😭😭😭😭😭😭
 
Top