Karuram
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மா... உங்களின் கருத்து மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது... கத்தி முனையின் பிரயாகம் தான் இந்த கதை ஆனால் உங்கள் கருத்து எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது... ஒரு எழுத்தாளருக்கு மிக சிறந்த பரிசு உங்களை போன்ற வாசகர்களின் கருத்துகள் தான் நன்றி என்ற வார்த்தை போதாது... மிக்க நன்றி தொடர்ந்து கருத்து பதிவிடுங்கள் ஊக்கமளிக்கும்.Hi karuram,
Writing with tears, romba manasai Vali la urukkura pathivu..
Aangalukum ithu ponra avalangal erpadum apdingratha entha virasamum illama oru aanin unarvugaloda pinaichu sollirikeenga...
Hats off to u dear..
Vaarthai viththaigal arumai..
Looks like a perfect screenplay...
ungalin vaarthaigaluku..
Eagerly waiting to know ishwarya's way of thinking
Thank you. Vazhthukul ungalin vaarthai nadai menmelum merukoottapada.
நட்புடன் '
காருராம்