All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
கிரித்தி சிஸ், அவன் எவ்வளவு அழகா உணர்ந்து சொல்றான் அவளும் அவனும் மட்டும் தனியா லாங் டிரைவ் போகணும் னு, இந்த தாக்ஷி வழக்கம் போல முக்கியமானதை கோட்டைவிட்டுட்டு டுக்குக்கு அர்த்தம் கேட்டுட்டு நிக்கறா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அவனின் ஒதுக்கம் அவளை சரியாக யோசிக்க வைத்து அவள் மனதை அவளுக்கே எடுத்துரைத்து விட்டது 🤩 அடுத்த அடி எடுத்த வைப்பதற்கான முயற்சிகளையும் அவளை எடுக்க வைத்து விட்டது.

அவன் முதன் முதலில் வாங்கி கொடுத்த சேலையை அணிந்து கொண்டு அதன் மூலம் தன் மனதினை அவனுக்கு வெளிப்படுத்த ஆசையோடு அவள் காத்திருந்தால், அமிழன் அவளை கண்டுகொள்ளாமல் பேய் படத்தை அல்லவா விரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறான் ( இது இப்ப ரொம்ப முக்கியமா அமிழா 🙄) மத்த நேரமெல்லாம் அவளையே பார்த்துட்டு இப்ப பார்க்காம கோட்டை விட பார்த்தானே 🙄

நல்லவேலை அவளின் விடாமுயற்சியால் ஒருவழியாக கண்டுகொண்டான். அவனுக்கு இன்ப அதிர்ச்சியும் அதேநேரம் தண்டனையும் கொடுத்துவிட்டாள் ( என்னவொரு கடி 😜)அவனை பேயுடனே சென்று டூயட் பாட சொல்வதெல்லாம் 🤣 🤣🤣
இருவரின் இந்த மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்.

அருமையான பதிவு சிஸ் 😍😍
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிரித்தி சிஸ், அவன் எவ்வளவு அழகா உணர்ந்து சொல்றான் அவளும் அவனும் மட்டும் தனியா லாங் டிரைவ் போகணும் னு, இந்த தாக்ஷி வழக்கம் போல முக்கியமானதை கோட்டைவிட்டுட்டு டுக்குக்கு அர்த்தம் கேட்டுட்டு நிக்கறா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அவனின் ஒதுக்கம் அவளை சரியாக யோசிக்க வைத்து அவள் மனதை அவளுக்கே எடுத்துரைத்து விட்டது 🤩 அடுத்த அடி எடுத்த வைப்பதற்கான முயற்சிகளையும் அவளை எடுக்க வைத்து விட்டது.

அவன் முதன் முதலில் வாங்கி கொடுத்த சேலையை அணிந்து கொண்டு அதன் மூலம் தன் மனதினை அவனுக்கு வெளிப்படுத்த ஆசையோடு அவள் காத்திருந்தால், அமிழன் அவளை கண்டுகொள்ளாமல் பேய் படத்தை அல்லவா விரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறான் ( இது இப்ப ரொம்ப முக்கியமா அமிழா 🙄) மத்த நேரமெல்லாம் அவளையே பார்த்துட்டு இப்ப பார்க்காம கோட்டை விட பார்த்தானே 🙄

நல்லவேலை அவளின் விடாமுயற்சியால் ஒருவழியாக கண்டுகொண்டான். அவனுக்கு இன்ப அதிர்ச்சியும் அதேநேரம் தண்டனையும் கொடுத்துவிட்டாள் ( என்னவொரு கடி 😜)அவனை பேயுடனே சென்று டூயட் பாட சொல்வதெல்லாம் 🤣🤣🤣
இருவரின் இந்த மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்.

அருமையான பதிவு சிஸ் 😍😍
Hai ramya sis ❣❣..
Again a cute review from u ❣❣❤❤

Enna sis neenga thana kteenga duku nu enna meaning nu.. paarunga evalavu sekeramae kaetuta thakshi 🙊🙊🙊😍😍🤣🤣🤣🤣🤣🤣

Avalum mathathu ellam pinnuku thalli amizhan' na munnadi kondu vanthutta 😍😍❣❣ but he pei padathula mulgi kitu irukan.. 🤣🤣🤣
Epdiyoe finally konjam ushar aggitan..

Epavum pola ur review cuteuu ramya sissy ❣❣..
Thanks a lot fr lovely comment ❤❤❤
 

Chitra Balaji

Bronze Winner
மூணாறு honey moon வந்து இருகாங்க la.... Jaimi yum பெங்களூர் ke vanthutaa ava husband ku avanga promotion கொடுத்து anupitaanga.... Thaakshi ku ஒரே santhosham..... Amizhan yum eyidan yum close friends aaitaanga..... இப்போ தான் ஒன்னு senthaanga athukula enna aaga poguthu பெங்களூர் la... Super Super maa... 😍 lovely episode
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூணாறு honey moon வந்து இருகாங்க la.... Jaimi yum பெங்களூர் ke vanthutaa ava husband ku avanga promotion கொடுத்து anupitaanga.... Thaakshi ku ஒரே santhosham..... Amizhan yum eyidan yum close friends aaitaanga..... இப்போ தான் ஒன்னு senthaanga athukula enna aaga poguthu பெங்களூர் la... Super Super maa... 😍 lovely episode

Chitra sis ❣❣

Yes now friends ipo family friendsa aagitanga ❤😍😍😍...
Ene things gonna happening in Bangalore.. no more issues.. finally everything wil good sis..
Thank you fr the comment ❤❤❤
 
Top