All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் காதல் மீளுமோ சகியே???" - கருத்து திரி...

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Cha...Ennanga ippadi nambikkai dhrogam pannitaan...Idhukku andha ponna kaapathamalae irundhu irukkalaam...Paavam ava...
பாவம் தான்.. மிக்க நன்றி மா🙏🏻🙏🏻🙏🏻
 
Hanza

Bronze Winner
#hanzwriteup

விஜய் எனக்கு கோவம் கோவம் கோவம் இவன்மேல... ஒரு விஷயத்தை ஆராய்ந்து பார்த்து செயல்படனும்... இவனோட அவசரபுத்தியினால் அநியாயமாக ஒரு உயிரை காவு வாங்குகிறான்.. 😡😡😡
ஆனாலும் மலர்மீதான இவனது காதல் 😍😍😍
அவளுக்கு பிரச்சினை நடக்கும் சமயமெல்லாம் ஆபத்பாந்தவனாக வந்து காப்பது 👌🏻👌🏻👌🏻
அந்த diary ல அப்படி என்னதான் எழுதி இருந்தான்??? 🤣🤣🙈🙈🙈

மலர் கொஞ்சம் அவனை சுத்தல்ல விட்டிருக்கலாம்.. அந்த diary ய படிச்சிட்டு கவுந்துட்டா.. 🤧🤧🤧

எல்லாரையும் விட கண்ணம்மாவை தான் பிடிச்சது எனக்கு... தன் புருஷன் சாக காரணமானவனையே மன்னிக்கும் பெரும் மனம் கொண்டவர்.. 😍😍😍 நானும் twist வைப்பாங்களோ னு நினைச்சேன்..
😂😂😂 ஆனால் அப்படியொன்றுமில்லை..

வாழ்த்துக்கள் 💐💐
 
வாவ்🤩 கதையை பற்றிய உங்கள் விமர்சனத்தை சுருக்கமாவும் அழகாகவும் சொல்லிட்டிங்க😍😍 மிக்க நன்றி டா😘😘😘 லவ் யூ டா🥰🥰🥰
 
Top