All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super mam..... Nice episode... ஹாசினி நிகர் ஹாசினி தான் sooooo cute... Harish and ஹாசினி semma நட்பு superb.... Ice cream scene செம...... கமலா அம்மா va sornaakka range ku built up ah ha 😂 😂 😂.... Nice going mam...
 

megalakailasam

Active member
ப்ரேகேஷ் ஹரிஷ் சொல்வதுபோல் நல்லவன்தானோ அப்புறம் ஏன் ஹரிஷ்யை பழிவாங்க வேண்டும் அதற்கு எதாவது காரணம் இருக்க வேண்டும்.ஆனால் பழிவாங்கவதற்காக ஒரு பெண்னை கடத்துவது தவறாகும் எதுவானலும் சரி ஆண்கள் நேர்க்கு நேர் மோத வேண்டும் பெண்களை பணையம் வைக்க கூடாது. ப்ரேகேஷ் விரும்பும் பெண் தான் ஹாசினியா ஹரிஷின் நட்பு பிரம்மிக்க வைக்கிறது ஹாசினி மிகவும் அற்புதமான பெண் அவளின் வாழ்கையில் என்ன இழப்போ . சகோதரி உங்களின் பதிவு மிகவும் அருமை
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நுஹா
நைஸ் யூடி டியர். Conversation between shalu&hari in icecream parlour is Superb. அதுவும் ஹரி தன் வாழ்க்கைத்துணையையே தேர்ந்தெடுக்கும் உரிமையை தன் தோழியிடம் கொடுக்கிறான் என்றால் அவர்கள் நட்பு எந்தளவுக்கு ஆழமானதாக இருக்க வேண்டும்....தன்னைச்சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று மகிழ்ச்சியின் அருமை அறிந்த ஷாலு நினைப்பதற்கு என்ன காரணம்?.....அப்படி அவள் வாழ்வில் எந்த மகிழ்ச்சியை தொலைத்தால்?Waiting to know dear.
 

Niranjanadevi

Active member
Nice ud sahi hasiniya kadathitu vandha madhiriyae illa etho virunthuku vandha madhiri irruku seekiram adutha ud oda vanga pa waiting eagerly
 
Top