All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

Nuha

(Sahi)
pragi Mithra onnu senthuttanga super...But ipdi posukkunnu end card pottinlgea, epilogue kodungalea avanagloda sweet memories pathamari irukkum...
அப்படியா சொல்றீங்க....? ஹீம்ம்ம்ம் ஓகேடா.. நான் try பன்றனே....
 
Nuha

(Sahi)
Neriya தடங்கல் appram இந்த story ah. முடிச்சி irukinga.... Super Super Super maa... Lovely story.... Harish... ஹாசினி... Prakash... Mithra.... Harish.. ஹாசினி oda நட்பு chance ah illa.....அதுலயும் harish hasini lu எல்லாம் ah irunthu avaluku தேவை யானது panni avaluku பதில் mithra vuku avalodaya முகம் வந்த appo kuda.. Hasini ah mithra va avala avan thaanginathu semma..... Athe maari Prakash oda நட்பு sagotharana விட நண்பன் ah avanuku neriya பண்ணினா kadaisila avanukaaga அவன் உயிர் ah கொடுக்க munvanthaan.. .. Prakash charater semma i love his charater so much.... Athe maari mithra avalodaya காதல் semma Prakash ah ava உயிர் ah நினைச்சி avana kaadhalichathu Super.... Prakash romba அழுத்தமான charater... Harish துரோகம் pannitaanu நினைச்சி hasini nu நினைச்சி mithra va கடத்தி எவ்வளவு தவிப்பு kadaisila உண்மை therinji Super Super Super pa... All the best
Roooomba nanri chithra...! End story a kadaisivarai rd panni.. Comment panni ennai ookkuviththathuku rooooomba thanks Dr...! Inda arumaiyaana vimarsanathukum roomba thanks ma..😍
 
goofy

Active member
hi sis..........story romba nalla irunduchu ............ending takkunu mudinja mathiri irunduchu...........epilogue irudha innum complete ah irukkum
:love:🤩
 
Kirukalepandi

Active member
Hi sis, Nice story. Intresting நா மித்ரா and ஹாசினி யோட ட்விஸ்ட் தான். டக்குனு end card pottamaari irukku.
All the best for ur next story.
 
Josyyy

Active member
ஹரிஷ் - இவனின் நட்பு ரொம்ப ரொம்ப என்னை ஈர்த்தது... ஹாஷியிடம் அவன் காட்டும் அன்பும் அக்கறையும் குட்டிமா என்ற அழைப்பும் ஒரு அழகான விசயம்.

இவனை பழி வாங்க நினைக்கும் பிரகேஷ் ஹாஷியை கடத்த அப்போ தான் இவங்களுக்கு இடையிலான உறவு தெரிய வருது.

கடத்தியவளிடம் தன்னவளின் அருகாமை உணருவது, தடுமாறுவது ஹாஷி மேல காதல் வருதுன்னு தோணுச்சு. ஆனால் fb ஸ்டார்ட் ஆனதும் தெரிஞ்சு போச்சு இருப்பது ஹாசி இல்லை என, கெஸ் பண்ண ஈசியா இருந்தது அது.

அவள் கண் அவனை இழுக்கும் மாயம்..

பிரகேஷ் - மனது அவளை உணர்ந்தாலும் அவன் உணர தடுப்பது அவள் முகம்.

இவனின் வழி இழப்பு உண்மை தெரிய வரும் போது இவனின் குற்ற உணர்வு பாவம் இவன்..

ஹரிஷ் n இவனின் நட்பு ரொம்பவே உயர்ந்தது. எந்த இடத்திலும் விட்டு கொடுக்கலை.

இவனின் துயரம் போக்க அவனின் காதல் பல தடை வருடம் கடந்து கை கூடுது..

பட்டிகாடு க்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லை. காதலை சொல்வதிலும் சரி அவனை புரிய நினைபதிலும் சரி..

அவளுக்காக அவளின் பெயரை மாற்ற எடுப்பது சூப்பர்.

பத்மா சந்திரசேகர் மகளை இழந்தாலும் மகளை வந்தவளை வேறுபாடு இல்லாமல் தாங்குவது அருமை.

அவர்களது அட்டச்மென் உணர்வு பூர்வமாக இருந்துச்சு.

சிவநேசன் - கொஞ்சம் மகன் மேல் நம்பிக்கை வைத்து பொறுமை காத்து இருக்கலாம். ஆனால் அவரின் மனநிலை பாவமே அவரும்..

ஞானசேகர் - செய்த தவறுக்கு வேண்டிய தண்டனை தான்.

ஹரிஷின் ஹாஸி இழப்பு ரொம்ப கஷ்டமா போச்சு.

#சில இடங்களில் பெயர்கள் மாற்றி வந்துருக்கு.. பிரக்கேஷ் n ஞானசேகர் இடையிலான உறவுமறையும் தப்பா வந்துருக்கு... அதில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கோங்க..

ஸ்டோரி நல்லா இருந்தது. All d best

Regards

Ruby@josyyy
 
Rooooomba nanri ma...! Story a thirumba read panrathu pool or unarvuu...!kandippa athellam sari senjidran....
Roomba thanks Dr..😍😍😍😍
 
Nuha

(Sahi)
Hi sis, Nice story. Intresting நா மித்ரா and ஹாசினி யோட ட்விஸ்ட் தான். டக்குனு end card pottamaari irukku.
All the best for ur next story.
Thanks a lot Dr....! Innum ilutha kathai neendukitte pohum pool oru feeling.. Athan muditchuten..
 
Top