ரொம்ப நன்றி லக்ஷ்மி.. உங்க வார்த்தைகள் like a boost to me.. நல்லா கெஸ் பன்றீங்க.. இதே ஆர்வத்தோடு காத்திருங்க.. உங்க கேள்விகளுக்கான விடையுடன் வரேன்..ஹாய் நுஹா
நைஸ் யூடி டியர். நம்ம ஹீரோ ப்ரகேஷ் ரொம்பவே அழுத்தமும்,ஆளுமையான கேரக்டர் போல...... ப்ரகேஷ்க்கு ஹரீஷ் மேல இந்தளவுக்கு ஏன் பழி வெறி? ஏற்கனவே ஹரீஷோட குடும்பத்தையே அழிச்சிருக்கான் போல. ஆனாலும் அவனோட பழி வெறி அடங்காம இருக்குன்னா அந்த அளவுக்கு அவன் காயப்பட்டிருக்கான்னு தோணுது ......இவங்களோட இந்த பழி வாங்கும் படலத்தால பாதிக்கப்பட போறது நம்ம ஹாசி பேபியா....Wait to know dear. ஒவ்வொரு யூடி ஆரம்பத்துல போடுற குட்டி கவிதை யூடிக்கு பொருத்தமா சூப்பரா இருக்கு......