All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா வாணியின் - "காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!..." - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் தலைப்பு : காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!

நாயகன்கள் : அனந்த குணா, அனந்த பாலன்

நாயகிகள் : பூமிஜா, வைதேகி


கதை தலைப்புலே நீங்க கெஸ் பண்ணலாம் மக்களே!

கதையை படிச்சுட்டு கமெண்ட் பண்ணாம போகவே முடியாது...

we hope everyone will love this story...


please leave your valuable comments below...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்டா... candy பேபி... You have a Very Good bright future da...

உன் எழுத்தை பார்த்து நான் பிரம்மிச்சுப் போயிட்டேன்... அவ்ளோ அழகா அழுத்தமா சும்மா நச்சுன்னு இருந்துச்சு...

thanks a ton for the great opportunity to create the thread for u da... especilaly for my heart melted story da...

Love you candy baby... very sweetest memories cant able to forget...
:smiley2::smiley14::smiley36:
 

Attachments

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்டா... candy பேபி... You have a Very Good bright future da...

உன் எழுத்தை பார்த்து நான் பிரம்மிச்சுப் போயிட்டேன்... அவ்ளோ அழகா அழுத்தமா சும்மா நச்சுன்னு இருந்துச்சு...

thanks a ton for the great opportunity to create the thread for u da... especilaly for my heart melted story da...

Love you candy baby...
:smiley2::smiley14::smiley36:
thank u sweet corn baby....

உங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கும் நன்றி அக்கா....

உங்க அன்புக்கு :Puszi::Puszi::Puszi::Puszi::Puszi:

உங்களோட ஏதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கதையை கொடுக்க என்னால் முடிந்த அளவு முயற்சி செய்வேன் அக்கா...

உங்களோட ஆதரவுக்கு :smiley39::smiley39::smiley39::smiley39::smiley39::smiley39:

love u so much sweet corn baby....:smiley36::smiley36:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank u sweet corn baby....

உங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கும் நன்றி அக்கா....

உங்க அன்புக்கு :Puszi::Puszi::Puszi::Puszi::Puszi:

உங்களோட ஏதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கதையை கொடுக்க என்னால் முடிந்த அளவு முயற்சி செய்வேன் அக்கா...

உங்களோட ஆதரவுக்கு :smiley39::smiley39::smiley39::smiley39::smiley39::smiley39:

love u so much sweet corn baby....:smiley36::smiley36:
:smiley39::smiley39::smiley39::smiley39::smiley39::smiley39: unnoda alavillaa anbukum yennoda lovely hugs da... :smiley3::smiley3::smiley3:
 
Top