All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..!" கருத்து திரி.

Hanza

Bronze Winner
அழகான குடும்ப கதை..

கரியன் ஒரு நல்ல ஆண் மகனுக்கு எடுத்துக்காட்டு.
அவன் குடும்பத்தை நிர்வகிக்கும் திறன் உழைப்பு எல்லாம் அவனது அர்ப்பணிப்பின் அடையாளம்.👌🏻👌🏻👌🏻
தியனியிடம் ஆரம்பத்தில் முறுக்கிக்கொள்வதும் பின் இறுக்கிக்கொள்வதும் ரசிக்க வைக்கிறது.♥

தியனி சேற்றில் முளைத்த செந்தாமரை.
மூத்த மருமகள் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து அனைவரையும் மாற்றியமைப்பது எல்லாம் செம்ம
கரியனின் அத்தைகளையும் அத்தைமகள் ரத்தினதையும்(வெறும் கல்லு தான்) அவளது சொந்த அக்காவையும் பந்தாடுவது எல்லாம் என்ன பொண்ணுடா இவ என்று கூற வைக்கிறது..👌🏻👌🏻👌🏻👌🏻 (பெண் சிங்கம்)

கரியனின் தம்பிமார் அப்படியே பரதன் லக்ஷ்மணனை ஒத்தவர்கள். 😍

நவீனா செண்பகம் எல்லாம் பெண்குலத்தில் தப்பி பிறந்த அரக்கிகள்.😡😡

ஒரு பெண்ணால் இழைக்கப்பட்ட அநீதி இன்னொரு பெண்ணால் நிவர்த்தி செய்யப்படுகிறது.

Extra bit ஆக கண்ணன் ராதையும் அந்த புல்லாங்குழலும் அழகோ அழகு.😍😍😍

இப்படிப்பட்ட அழகான அருமையான கூட்டுக்குடும்ப கதையை தந்ததற்கு நன்றி.♥♥♥
 

goofy

Active member
super super story sis................kariyan and thiyani sema pair avanga love,bonding,understanding ellame super...................and kariyanoda total family are awesome.....................ipdi oru family amanja ellame super and eppavum santhosam dhan.....................final ending is so sweet and superb:awesome:
 

Vijayanadhi2020

Well-known member
super story. Semma... Nalla family story... KARIYAN oda aalumai... Kadhal ... Dhiyaniyin adavadithanam... Kadhal semma ....
Annaiku keta mazhai nera romance kuduthutinga ..... Sariii.... Aana ippadiyaaaa... Unmayave mudiyala... Azhagana aazhamana koodal.... Super .
:smiley15: wonderful feeling...
 
Top