All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "அகம் நெக உனதானேன்.." கருத்து திரி...

Chitra Balaji

Bronze Winner
Oooo.... அவ அப்பா jaila irukaraa.... Ava அண்ணன் yum அவனும் friends ah appram en இப்படி. ..... என்னமோ பெருசா நடந்து இருக்கு ennanu தான் தெரியல...... அவன் avakita over ah poga yum payanthutaa..... Athuku react yum pannitaa..... Erkanave enna kadaikum nu paathukitu இருக்கான் இப்போ நடு road la dress இல்லமல் அடி வாங்க vechitaa... Innum innum pazhi veri thaan avanuku athigam ஆகுது... Super Super Super maa... Semma episode.. Eagerly waiting for next episode
 

Stella mary

Bronze Winner
ஆனாலும் இந்த துரியனுக்கு இவ்ளோ திமிர் ஆகாது அவளை ரொம்ப tortue பண்றான் அவன் சும்மா பயம் கொள்ள அப்படி செய்தாலும் தப்பு தப்பு தான்
 

Ambika V

Well-known member
ரொம்ப பீலிங்கான எபி துரியன் பண்றது அவளை பயமுறுத்த தான் நல்லனுக்கு தெரியுது
 
துரியனின் செயல்கள் யாவும் அவனை வில்லனாக காட்டவில்லை வில்லனாக நடிப்பதை காட்டுகிறது சகோ

எதற்காக இப்படி வில்லனாக நடிக்கின்றான் சகோ
😇😇😇😇😇😇😇😇
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.....மீனா avanga husband ah paathuttu vanthutaanga enna sonnaaru அவரு... Ethuku avaru jail ku poonaaru.... ஏன் avangala paakka maatenu sonnaaru.... Rendu perayum kutikitu shiva வீடு ku vanthutaanga.... அவன் அப்பா vuku கை கால் விளங்காத.... புள்ளை mela avvallavu பாசம் but avanuku avara pidikalaya..... Athe maari agalya அம்மா vuku இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.....but அவன் அம்மா vuku avvallavu santhosham... Enna sonnaga மீனா.... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 
Top