All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai akka first. :smiley35: :smiley15: :Puszi: periya umhaaaaaaaa akka apadi solrathu theyriyala Neenga avanga unarugal pathi azhaga solitinga ana anagu apadi solrathu theyriyala athanala nan comment pannala ipadiya Iruntha apadi ungala kita manasula irukuratha solanam laa athan ivolo late Sorry akka aen vazhakaila maragave mudiyathu Saranika Devi Ramya Raj name avanga azhuna Intha story Rishi mahi meera parthi varun ivanga illorum and thatha pati than Rishi mahi ithula rombaaaaaaaa rombaaaaaaaa special 😍😍😍😍😍😍 avana mathiri avolo love voda posasive vaa khadalan kanaven oru oru pennukum kidaikanum kadaval kita vandipen ipa irukura kalam pen pillagalukum pengalugum pathugapu aturatha iruku athy oru AMMA mathanum than payan kita irunthu oru man apadi irukanomo apadi irukan Rishi first nanbana saga manithana thantheya kadhalana kanavana pathugavalana oru kuzhanthaiya mathiri parthuganum oru pennala apo than aval santhosama irupa apa aval vidum nandum santhosama irukum anovo ularurenu theyriyutha ithugum mela nan azhuthuna Neenga kulambiduvinga pavam vasagargal illam
last. Comment please please super super super story Rishi oru Alfa man 😍😍😍😍😍
:FlyingKiss::smiley39::smiley39:
முதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன் மா.. நான் இப்போ தான் உங்க கருத்தை பார்த்தேன்.. அதனால தான் பதில் போடா இவ்வளவு தாமதம்.. thank you சோ மச்... ரியலி very ஹாப்பி மா உங்க அன்புக்கு .. அண்ட் உங்க பரந்த மனசுக்கு வாழ்த்துக்கள்.. கண்டிப்பா எல்லோருக்கும் ஏதாவது ஒரு உருவத்து ல அன்பு கொடுக்கும் ஜீவன் கடவுள் குடுப்பாரு.. எஸ் ஒரு பையனோட வளர்ப்பு சரியா இருந்தா கண்டிப்பா சமுதாயம் நல்ல முன்னேற்றம் வரும்.. பெண்கள் மதிக்க படுவாங்க.. நீங்க சொன்ன ஒவ்வொரு விசயமும் மிக சரியானது டா.. எனக்கு நிஜமா எந்த குழப்பமும் இல்லை.. அவ்வளவு தெளிவா உங்க கருத்தை சொல்லி இருக்கீங்க..

தேங்க்ஸ் டா... அண்ட் சாரி மா இவ்வளவு லேட் ஆனதுக்கு.. லவ் you...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pazhamalaiku than kaathalmel evlo nambikai athai mukil supera solli Nathan mukathil kariya poositaa super mam
வாவ் தேங்க்ஸ் மா.. ஆமா காதல் மேல முதல்ல நம்பிக்கை வைக்கணும் இல்லையா...அதான் சொல்லி இருக்கேன்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka neenga new story start panitinga ana nan inum padigala Rishi mahi vitu nan innum varala please unga matha storys padikanum aasaiya iruku rerun kuduga mudiyuma
ஹஹஹா thank you சோ மச் டா.. எல்லா கதையும் அமேசான் ல இருக்கு.. அங்க படிங்க டா.. நான் ப்ரீ தரேன்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga name athu akka Ramya VA illa saranika vaa
என் பெயர் ரம்யா தேவி.. என் பேபி பேரு தான் சரணிகா தேவி.. பழமலையும் உங்களுக்கு பிடிக்கும் டா படுச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க... தேங்க்ஸ் டா..
 
Status
Not open for further replies.
Top