RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே....
புது வருடத்தில் புது கதையோடு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்...
"உல்லாசமாய் ஒரு நேச அலை..." கதை தலைப்பு.
நாயகன் - உயரன்பன்
நாயகி - உணரமிர்தினி
நாயகன் காக்கி சட்டை போட்ட மச்சான்...
நம்ம நாயகிக்கு மட்டும் அவன் ப்ளுவேல்...
ஏன்னா அவன் நம்ம நாயகிக்கிட்ட மட்டும் அப்படி தான் வம்பு வளர்த்துக்கிட்டே இருப்பான்...
செட்டையும் அதிரடியும் நிறைந்தவன்...
எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்க ஆதரவை கொடுங்க தோழமைகளே...
கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
நன்றி..
அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்...
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும்...
எங்கும் நீக்கமற நிம்மதியும் மகிழ்வும் நிலைக்கட்டும்...