Priyakutty
Well-known member
அவ்ளோ லவ் இருந்தா ஏன் இன்னொரு கல்யாணம் பண்ண சொல்லணும்...
மயூ பண்றது புடிக்கல...
அவர்தன் பாவம்...
சீதா மா கோபம் ரொம்ப சரி...
அதும் போல புதுசா ஒரு உறவுக்கு அவர் போகணும் னு நெனச்சா... ஏன் அவர் கூட இருக்காங்க...
அப்போ அந்த பொண்ணு?????
அவருக்கு புடிக்கல னா விட வேண்டியது தான....