All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "தென்பாண்டி தேரழகா...!" கதையின் கருத்து திரி

Vaishanika

Bronze Winner
என்னாது கடைல ஆம்லெட் தின்னே இரண்டும் லவ் பண்ண ஆரம்பிச்சிருச்சா!!!!🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
சரி அந்த ரோட்சைடு கடைக்காரன் சீக்கிரமா ஸ்டார் ஓட்டல் கட்டிருவான்.

ஆனா ட்விஸ்ட் இல்லாம கண்ணாலம் ஓகே ஆனதைப் பாத்தா எனக்கென்னவோ டவுட்டாகுது :smiley4::smiley4::smiley4:
 

Vidhushi

Active member
அடேங்கப்பா... பவதி அப்ப இருந்ததுக்கும், இப்ப இருக்குறதுக்கும் பார்த்தா ஐயன் பாண்டியன் ரொம்ப ரொம்ப பாவம்பா....

ஆனால், பவதி பேச ஆரம்பிச்சா தாங்காதுன்னு @RamyaRaj sis அப்பவே சொன்னாங்க🤣🤣🤣... இதைத்தான் பாண்டியனும் எதிர்பார்க்கிறான்.

Interesting @RamyaRaj sis❤
 

Vaishanika

Bronze Winner
அடப்பாவி பவதி உங்கப்பாவ அம்பூட்டு பயமுறுத்தி வச்சிருக்கே.
போலீஸ்காரனோட இருக்குறதே ரொம்ப சந்தோஷம் ன்னு சொல்லறளவுக்கு.
அடேய் உன்ற வருங்கால மாமியாரு ஒருபடி மேலடா. உனக்கு மளிகை சாமான் மாவு முதற்கொண்டு எல்லாமே தர்றாங்க🤭🤭🤭🤭🤭🤭🤭🤭.

இடையில என்னதான் ஆச்சு பவதிக்கு?
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
பவதிக்கு என்னதான் பிரச்சினை?? தலைய வேறு அப்பப்ப அவளுக்கு வலிக்குது?
இதுல இவனை மச்சான்னு போனப் போட்டு பிளாக்மெயில் பண்ணறானே உண்மைய சொல்லிருவேன்னு.😏😏😏😏😏
இந்த காக்கி என்ன பொண்டாட்டிக்கு பயப்படற பயலா????

அப்ப இந்த காக்கி வேற ஒரு ஆளை விரும்புனானா???.
அதுதான் அவனோட மூஞ்சில வித்தியாசம் தெரியுதான்னு போட்டோவையே உத்துஉத்து பாக்கறாளா??? பவதி.

பத்திரிகை லட்டரும் இருந்ததுக்கு கான்ஸ்டபிளுக்கு எதுக்கு டா அடி குடுக்கறே.
😠😠😠😠😠😠😠😠.
அவனோட கோவத்தை எப்படி காண்பிக்கிறது அது தான் :ROFLMAO:
அவளோட பிரச்சனை போக போக தெரியும் மா.
ப்ளாக் மெயிலுக்கும் சரி பொண்டாட்டிக்கும் சரி நம்ம ஐயன் பயப்பட மாட்டான் எனபது ஊரறிந்த ரகசியம்...;);) நன்றி மா...
 

Vidhushi

Active member
இப்போ பவதி சொல்லப்போற பதில் பாண்டியனை இன்னும் நெகிழ்வாக்குமா? அல்லது எரிமலையாக்குமா?
 

Vaishanika

Bronze Winner
பொண்டாட்டி போகலைன்னு தெரிஞ்சதும் பயபுள்ள என்னாமா பர்பாமன்ஸூ பண்ணுது.🤗🤗🤗🤗🤗🤗🤗
இந்த கௌதம் கொசுத் தொல்லை தாங்கலை டா சாமி.
பேகான் ஸ்பிரே அடிச்சு கொள்ளுங்கள் பா🫤🫤🫤🫤🫤
 

Vidhushi

Active member
பவதி, நீ முழுசா குணமாகுறதுலதான் உன் பாண்டி மச்சானோட ஆக்ஷனே இருக்கு....

ஏன்டா கவுதம், விசேஷ வீட்டுக்கு வர்றதுக்கும், காவலுக்கு வர்றதுக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?🤦‍♀️

Interesting epi @RamyaRaj sis❤
 

Vidhushi

Active member
தங்கச்சியை நடத்தின விதத்துக்கே கவுதம் & அவன் அம்மாவுக்கு இந்த அடின்னா..., தன் லட்டுவையே கஷ்டப்படுத்தினதுக்கு? கவுதம் வான்ட்டடா போய் சிக்கிட்டயே... பட்டும் திருந்தலை நீ🤦‍♀️

கவுதம் சொன்ன விஷயத்துக்கு இன்னும் பவதி என்னமாதிரி ரியாக்ஷன் பாண்டியன்கிட்ட நடந்துக்கப்போறாளோ?

அது என்ன விஷயம் @RamyaRaj sis?
 
Top