RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...
"நல்லின்ப அமிர்த சாகரமே...!" கதையின் பதிவுகள் இங்கே வரும்... எப்பொழுதும் போல உங்களது கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே... நீங்க இல்லன்னா உங்க ஆதரவு இல்லன்னா என்னால கதை இவ்வளவு வேகமா முடிக்க முடியாது... உங்க கருத்துக்களை எல்லாம் நான் படித்துக்கொண்டு இருக்கிறேன். எப்பொழுது முடியுமோ அப்பொழுது கண்டிப்பாக ரிப்ளே பண்ணுவேன். அது வரை கொஞ்சமே கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள் நட்பூக்களே...
உங்களை காக்க வைக்க எனக்கு ஆசையில்லை அதனால் புது கதையோடு, வந்துவிட்டேன்...
இந்த கதைக்கும் உங்களது ஆதரவு வேணும்... உங்களோடு நான் இன்னும் பயணிக்கணும்...
ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி தோழமைகளே...!
அன்புடன்,
ரம்யா ராஜ்...