All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மனசஞ்சாரத்தில் நினதின்பம் வேண்டுமடி...!" கதையின் கருத்து திரி

Hanza

Bronze Winner
Ramya Devi Nice start ka.. 👌🏻👌🏻👌🏻
Adappavi… sontha mama ponnu illaiya nu inge ovvoruthhanum thavam kedakkuran… ivan enna da na ippdi samiyar kanakka irukkan… sari illaiye…. Ramya akka hero oru thayir sathama??? Varalaru nammai parthu thappa pesathu….. 😂😂😂😂😂😂
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் எதிர்பார்ப்பது என்னனு புரிஞ்சிருச்சு.. உரிமையுடனான காதல். அவனுக்கு செய்யும் பணிவிடை மட்டுமே தேவையில்லை. அவள் உள்ளிருக்கும் நேசத்தை அவளாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றான் சரி தானே ரம்யா..
 

vijirsn1965

Bronze Winner
Sevvelanai Navirathi purinthu kolla villaiyo entru thoontrukirathu avvalavu veguliyaakava irukkiraal Rathi siru vayathilirunthe avanai paarkiraal. Aanaal innum avanai ,avan gunaththai sariyaaka arinthu kollavillai entre thoontrukirathu uds superb arumai mam viji
 

Vidhushi

Active member
இவனும் சொல்லப்போறது கிடையாது. வழியும் சாண் ஏறினால் முழம் சறுக்குற வேலையா செஞ்சுக்கிட்டு இருக்கா.

வீரா-பாலா காமெடி அல்டிமேட் ரம்யா சிஸ் 🤣🤣🤣
 
Top