All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மனமேவிய தண்ணொளி சுடரே...!" கதையின் கருத்து திரி

arumai sis.unarvugalin velipadugal super.story semaya sootu pidikithu.intha story romba vegama reach aagi niraaya puthu vaasagargali konduvarum best of luck. Tk u
 

Chitra Balaji

Bronze Winner
Avvallavu kovam padra அளவுக்கு appadi enna panninaa.... ஆனா இவன் panrathu romba romba அநியாயம் ava paattukitu தானே இருக்கா ivan ethuku avala adiyoda azhikka paakuraan..... அவன் avala பண்ணும் பொது நல்லா இருக்கா athuve ava avana பண்ணும் பொது kovam varuthu sir ku.... Super Super maa
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் எல்லாம் ஒரு அண்ணன்.... Avaluku எதாவது ஒரு பிரச்சனை naa kuda இருந்து thol Kodukanum அதை விட்டுட்டு ஒருத்தர் oruthar ah avangaluku தேவை yaanathai வாங்கிட்டு விட்டுட்டு poitaanga..... எல்லா சரக்கும் அப்படியே thenguthu enna panna pora... Super Super maa
சில சுயநல ஆட்களும் இப்படி தானே இருக்காங்க மா. அவங்கள்ள இவர்களும் ஒருவகை. சிம்மனை சமாளிப்பா ஒளி
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
arumai sis.unarvugalin velipadugal super.story semaya sootu pidikithu.intha story romba vegama reach aagi niraaya puthu vaasagargali konduvarum best of luck. Tk u
வாவ் ரியலி தேங்க்யூ சோ மச் மா😍😍😍 உங்க விருப்ப படியே ஆகட்டும்😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avvallavu kovam padra அளவுக்கு appadi enna panninaa.... ஆனா இவன் panrathu romba romba அநியாயம் ava paattukitu தானே இருக்கா ivan ethuku avala adiyoda azhikka paakuraan..... அவன் avala பண்ணும் பொது நல்லா இருக்கா athuve ava avana பண்ணும் பொது kovam varuthu sir ku.... Super Super maa
நன்றி மா😍😍 அவளை வளர விட்டால் கண்டிப்பாக அவனுடைய தொழிலுக்கு போட்டியாக வந்து விடுவாள் என்று தான் அவன் இவ்வளவு ம் பண்றான் மா.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Simman overa poran sis... Ponnunna adangithan irukanumaa enna😡😡
கண்டிப்பாக கிடையாது மா. ஆனால பண பலம் எல்லாவற்றையும் அடக்கி ஆளுமே😤😤 என்ன செய்வது. ஒளி அவனை சமாளித்து விடுவாள்
 
Top