All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

Vidhushi

Active member
மதிலாவின் மனக்குமறல், தனிமையைத் தேடுற அளவு வந்துடுச்சு; இதுக்கு சசிதரன்தான் பதில் சொல்லணும்.மதிலாவை take it for granted-னு நினைச்சு இப்படி செய்றான்னு தோணுது; ஆனால், இதே அலட்சியம், அவங்க இல்லாத நேரம் குற்றவுணர்ச்சியைத்தான் தரும்.

உமை-உத்தமன் mission வெற்றி பெறுமா?
 

Vidhushi

Active member
உத்தமன் - உமையின் உளவியல் சிக்கல்கள் பத்தின உரையாடல் அருமை.

கோடு போட்டாச்சு; இனி மதிலா ரோடு போடுறதுதான் பாக்கி.

சூப்பர் @RamyaRaj sis.
 

Vaishanika

Bronze Winner
உத்தமன் சொல்றது சைக்காலஜி படி ரொம்ப சரி. மதிதான் தன்னோட லைப்புக்காக ஃபைட் பண்ணனும். நம்மளை அலட்சியப் படுத்தறவங்களை அண்ணாந்து பாத்து அசந்து போன அளவுக்கு நம்மளோட குரோத்தை டெவலப் பண்ணிக்கனும்.
 

Vaishanika

Bronze Winner
டேக் கேர் சிஸ். மெதுவாவே சரியானதுக்கு அப்பறமே வாங்க.😍😍😍😍
 

Vidhushi

Active member
Take care of your health sis

'தன் மகிழ்ச்சியைத் தானே அழிப்பதற்கான முதல்படி, தன் இணையின் மகிழ்ச்சியை அழிப்பது.' அதுதான் மதிலாவிற்கு நடக்கிறது.

உமை சரியான பதிலடி கொடுத்தாள்; அடுத்து இராஜி வாங்குறதுக்கு வர்றா போல🤦‍♀️

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
உமையின் பதிலடி செம; ஒருவாட்டி பேசினாலும் நல்லா நறுக்குத் தெறிச்சமாதிரி பேசிட்டான் உத்தமன்.

மதிலா கொஞ்சம் நிதானமா யோசி. நீயும் முயற்சி செய்யாம, சசிதரனை மட்டுமே குறை சொல்றதும் சரியில்லை.

அடுத்தவங்க என்ன செய்றாங்கணு பார்த்திருந்து, பொறாமைப்பட்டே என்ன சாதிக்கப்போறாங்களோ? அதுவும் ஒரே குடும்பத்துக்குள்ள🤦‍♀️

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
ஈஸ்வரி-மணிகண்டன் வளர்ப்புக்கு நல்ல பெயர் வாங்கிக்குடுத்துட்ட ராஜி; நீ மத்தவங்களைச் சொன்ன அதே வார்த்தைகளை, உனக்குச் சொன்னா மட்டும் ஏன் கோபம் வருது?

உமையாள் இன்னும் நிறைய பதிலடி தருவாள், அவள் வாழ்வில் தேவையில்லாமல் நுழைந்தால்.

மதிலா-சசிதரன் உறவு முன்னேறுமா?

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj sis.
 
Top