All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “ஆருயிரே மறவேன்..!!“ - கருத்துத் திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி&வினய் இருவரும் ஒருவரா சிஸ்
இதற்கு விடை வரும் யூடிகளில் தெரிந்துவிடும்.. நன்றி சிஸ்
 

Shalini M

Bronze Winner
காதல்ல தோற்றவனா ஆதி.....அதான் பிரதன்யா இன்னுமும் ஆதிய லவ் பண்ணிட்டு தானா இருக்கா.... ஆதி ஏன் தற்கொலை முயற்சி பண்ணிருக்கான்🤔🤔🤔🤔🤔
வினய் கிட்ட என்ன ரகசியம் இருக்கு...... இருக்கன்குடில இருந்த பாட்டி யாரு...🙄🙄🙄

Egarly waiting for the next epi akka ❣❣
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவுகள். வினய், ஆதி இருவரும் ஒரு நபர்ரா????
இருவரும் ஒருவரா என்று சில யூடிகளில் தெரிந்துவிடும்.. நன்றி சிஸ்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல்ல தோற்றவனா ஆதி.....அதான் பிரதன்யா இன்னுமும் ஆதிய லவ் பண்ணிட்டு தானா இருக்கா.... ஆதி ஏன் தற்கொலை முயற்சி பண்ணிருக்கான்🤔🤔🤔🤔🤔
வினய் கிட்ட என்ன ரகசியம் இருக்கு...... இருக்கன்குடில இருந்த பாட்டி யாரு...🙄🙄🙄

Egarly waiting for the next epi akka ❣❣
எத்தனை கேள்விகள்!!! சீக்கிரம் பதில் தெரியும்.. நன்றி ஷாலு
 

Shalini M

Bronze Winner
அக்கா pirathanyaakku என்ன ஆச்சு........

ஜானவி விக்கி நட்புக்கு என்ன problem வர போகுது............
 
Top