All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “உனதருகில் காதலை உணருகிறேன்..!!” - கருத்துத் திரி

Thani

Well-known member
ரஞ்சனா தான் இப்படி இருக்கிறாள் என்று நினைத்தால் அவளின் அம்மா அதுக்கு மேலஇருக்கிறார்கள் இவங்க நிலா வினோதனுக்கு என்ன தீங்கிளைக்கப்போகிறார்கள் 😪
வினோ ஆபீஸ் வேலையும் பாக்கணும் இல்ல ....இப்படி நிலா பைத்தியம் பிடித்து சுத்தகூடாதில்ல .....என்ன நான் சொல்லுறது சரிதானுங்க...சிஸ்😜❤❤😍😍
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாஹா சரி தான் சிஸ்😄😄

என்ன செய்வது அவன் காதல் அளவிட முடியாத ஒன்று.. அவன் நிலாவின் மேல் கொண்ட காதலில் உச்சத்தை உணர்த்தும் தருணம் ஒரு நாள் வரும்.😊

ரஞ்சனாவின் தாயால் தான் நிறைய விஷயங்கள் மாறப்போகுது..😔

நன்றி தனி சிஸ்😍
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Nice episode... அந்த ரஞ்சனா அம்மா யாரு avanga ஏன் vino va target பண்றாங்க..... Vikram ku kovam....
ரஞ்சனாவின் தாயார் யார்? ஏன் இப்படி செய்யறாங்கன்னு சீக்கிரம் செல்லுவோம் கா..😊

நன்றி சித்ரா அக்கா😍
 
Thani

Well-known member
எப்போ அடுத்த பகுதி வரும் சிஸ், அடுத்த பகுதியுடன் சீக்கிரமா வாருங்கள் சிஸ் ❤❤❤❤காத்திருக்கிறோம் 🙏😀
 
Top