All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “காதல் கலவரம்..!!” குறுநாவல் கருத்து திரி

Puneet

Bronze Winner
நன்றி புனிதா மா..😍

ஆமாம் ரெண்டுபேரும் சளைத்தவர்கள் இல்லை ..😋
உங்க பாசத்தை கண்டு என் கண்ணு வேர்க்குதுய்யா😭😭😭

சுதா @Sudha RK கமெண்ட் க்கு என் பேரை போட்டிருக்கறதை பாத்து😪😪

❤❤❤❤❤❤❤❤
 
Last edited:

Puneet

Bronze Winner
உனக்கே தெரியும்:rolleyes:
ஹீரோக்கு ஒன்னுன்னா என் நெஞ்சு பொறுக்காதுன்னு😓😓😓

ஆனாலும் இப்படி அவனை நீ 'வச்சு செஞ்சிருக்கறது என்ன நியாயம்😡😡

ஈஸி கோயிங் ஸ்டோரி ன்னு சொல்லி நீ பொங்கல் வாங்க ரெடியாகிட்ட போல😏😏
பாத்துக்கறேன் 😡😡😡😡
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க பாசத்தை கண்டு என் கண்ணு வேர்க்குதுய்யா😭😭😭

சுதா @Sudha RK கமெண்ட் க்கு என் பேரை போட்டிருக்கறதை பாத்து😪😪

❤❤❤❤❤❤❤❤
சுதா மா சாரி..🙈🙈🙈
ரெண்டு பேர் கமெண்ட்டும் ஒரே ஸ்டைல்ல இருக்கும் இதான் கன்பியூஸ் ஆகிட்டேன் போல.. 🤕🤕
பதினோரு மணிக்கு அரைத்தூக்கத்தில் கமெண்ட் பண்ணினேன்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உனக்கே தெரியும்:rolleyes:
ஹீரோக்கு ஒன்னுன்னா என் நெஞ்சு பொறுக்காதுன்னு😓😓😓

ஆனாலும் இப்படி அவனை நீ 'வச்சு செஞ்சிருக்கறது என்ன நியாயம்😡😡

ஈஸி கோயிங் ஸ்டோரி ன்னு சொல்லி நீ பொங்கல் வாங்க ரெடியாகிட்ட போல😏😏
பாத்துக்கறேன் 😡😡😡😡
அது என்னமோ தெரியல.. என்ன மாயமோ புரியலை... ஹீரோவை வச்சு செய்யத்தான் மைன்ட் போகுது..😁😁😁🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை நாம வேடிக்கை பார்த்து என்ஜாய் பண்ணலாம்..
☺
 

Puneet

Bronze Winner
அது என்னமோ தெரியல.. என்ன மாயமோ புரியலை... ஹீரோவை வச்சு செய்யத்தான் மைன்ட் போகுது..😁😁😁🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை நாம வேடிக்கை பார்த்து என்ஜாய் பண்ணலாம்..
☺
என்ன ஒரு வில்லத்தனம் 😓😓😓😓
 

Puneet

Bronze Winner
சுதா மா சாரி..🙈🙈🙈
ரெண்டு பேர் கமெண்ட்டும் ஒரே ஸ்டைல்ல இருக்கும் இதான் கன்பியூஸ் ஆகிட்டேன் போல.. 🤕🤕
பதினோரு மணிக்கு அரைத்தூக்கத்தில் கமெண்ட் பண்ணினேன்..
எங்க ரெண்டு பேர் கமெண்ட்டும் ஒரே ஸ்டைலா :unsure::unsure::unsure:

அப்படியா இருக்குஊஊஊ சுதா😍😍😍 @Sudha RK
 

Sudha RK

Bronze Winner
சுதா மா சாரி..🙈🙈🙈
ரெண்டு பேர் கமெண்ட்டும் ஒரே ஸ்டைல்ல இருக்கும் இதான் கன்பியூஸ் ஆகிட்டேன் போல.. 🤕🤕
பதினோரு மணிக்கு அரைத்தூக்கத்தில் கமெண்ட் பண்ணினேன்..
ஓகே டா... பார்த்ததும் நினச்சேன்.... ஏதோ கன்ப்யூஸ்னு நெனச்சுகிட்டேன் 😍😁...
 
Top