RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...
அடுத்த புது கதையுடன் வந்து விட்டேன்.
எப்பொழுதும் போல உங்களது ஆதரவையும் அன்பையும் ஊக்கத்தையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..
கதை தலைப்பு "வேட்கை தணியாயோ எனோருயிரே...!"
தலைவன் - கார்முகிலன்
தலைவி - கன்னற்பிறை
இந்த கதை கண்டேம்ப்ரரி ரொமான்ஸ் நட்பூக்களே...
பிடிக்காதவர்கள் இப்பொழுதே விலகிக் கொள்ளலாம்... பிறகு படித்து விட்டு அய்யய்யோ என்று அலறவேண்டாம்.
முகம் சுழிக்கும் படி எழுத மாட்டேன் என்று நம்பிக்கை இருந்தால் மட்டும் தொடருங்கள்.
புரிதலுக்கு நன்றி தோழமைகளே...
என்றும் அன்புடன்
ரம்யா ராஜ்