All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கருத்து திரி

Narmadha

Bronze Winner
வாவ், அமேஜிங் person ஹர்ஷா 😍💞💞💞.
அபி விக்ரம் பாவம் டா அவனை விட்டுட்டுடா 😄😄😄.
விக்ரம் உனக்கு மட்டும் ஏன் இப்படி 😄😄😄
ஐயோ ஆண்டவா, ஏன் விக்ரம் சுத்தி அவனை வச்சி செய்றவங்களா
படைச்சுறிக்கிங்க 🤭🤭🤭🤭
சங்கவி தான் விக்ரம் ஜோடி கிளியா?? 👩‍❤️‍👨
பஜாரி செல்ல பெயரா ரைட்டர் ஜி உங்கள் குறும்பு இருகே போங்க வேற லெவல். 👌👌
சூப்பர் எபி ❤❤❤ சிஸ்டர்.
 
Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

😅😅😅 ஒருத்தர் சிக்கிட்டா சிக்கன் பிரை தான் சிஸ்டர்.
எனக்கு விக்ரம் சிக்கிட்டான். வச்சு செஞ்சுட வேண்டியது தான்😆😆😆
மிக்க நன்றிகள் சிஸ்😍😍
 
Narmadha

Bronze Winner
ஹர்ஷா ஒவ்வொரு பரிமாற்றம் சிலிர்க்க வைக்கிறது. 😍😍😍
கருணை, அன்பு, காதல், குறும்பு, கோபம்னு மிளிர்கிறார் 👏👏👏
அழகிய பதிவு 💞💞💞.
 
Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹர்ஷா ஒவ்வொரு பரிமாற்றம் சிலிர்க்க வைக்கிறது. 😍😍😍
கருணை, அன்பு, காதல், குறும்பு, கோபம்னு மிளிர்கிறார் 👏👏👏
அழகிய பதிவு 💞💞💞.
அழகான விமர்சனம் சிஸ்டர் 🤩🤩
நன்றிகள் பல சிஸ்😍
 
Narmadha

Bronze Winner
சூப்பர் 👌
அபி உன் குசும்புக்கு அளவே இல்லையா 😄
விக்ரம் காதல் ரணகளம் தான் ஆகும் போலவே. 😄😄.
நைஸ் எபி சிஸ்டர் ❤❤❤
 
Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் 👌
அபி உன் குசும்புக்கு அளவே இல்லையா 😄
விக்ரம் காதல் ரணகளம் தான் ஆகும் போலவே. 😄😄.
நைஸ் எபி சிஸ்டர் ❤❤❤
🤩🤩நன்றிகள் சிஸ்டர்
விக்ரம் ஒரு manufacturing defect நாம என்ன செய்ய🤭🤭
 
Top