All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இதோ ஒரு புதிய கவிஞரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... நன்றி மக்களே...
கதை படித்து கொண்டிருந்த எனக்கு கவிதை எழுத திரி அமைத்து கொடுத்த srikala அக்காவிற்கு என் முதல் நன்றி.
என்னுள் இருக்கும் திறமையை வெளிக்கொணற செய்த என் அக்கா பவானிக்கு மிக்க நன்றி
உன்னால் முடியும் என்று ஊக்க படுத்திய என் பேபிமா ரிஷாக்கு மிக மிக மிக்க நன்றி
என் கவிதையின் பிழை திருத்தும் என் தம்பிகள் புவிமா & குணாமாக்கு என் கடைசி நன்றி .....
இனி என் தொல்லையை தாங்கி கொள்ளபோகும் என் அக்காஸ் & நட்பிஸ்கும் மிக மிக மிக மிக மிக மிக மிக பெரிய நன்றி
கதையை மட்டும் படிக்கும் நீங்கள் என் கவிதையும் படித்து அதில் உள்ள நிறை குறைகளை சொல்லி என்னை வழி நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் அக்காஸ் & நட்பிஸ் & kutty sisters
கவிதை எப்படி இருக்குனு சொல்லுங்க sister & friends நல்லருந்தாலும் சொல்லுங்க குறை இருந்தாலும் சொல்லுங்க நான் திருத்தி கொள்ள உதவியாய் இருக்கும்
kavitha epdi irukkunu sollunga akkas & sisters & cutty sisiters love you all
நம் சமுதாயத்தில் மறைந்தும் கொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் இரு செயல்களை எனது வரிகளில் எனக்கு தெரிந்த முறையில் சொல்லிருக்கிறேன் சகோகளே எவ்வாறு உள்ளது என்று படித்து விட்டு சொல்லவும் குறை இருந்தாலும் சொல்லுங்க தோழமைகளே நான் திருத்தி கொள்ள உதவியாய் இருக்கும்
என் எண்ணங்களுக்கு ஆதரவு தரும் என் இனிய உறவுகளுக்கு நன்றி தோழமைகளே
கவிதை எதும் தோணலை ஆனால் என் சுகி பேபி கேட்டதால் என் பல வரி கவிதைகள் அல்லாத சில வரிகளில் இருக்கும் கவிதை தொகுப்பு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள் akkas and friends ithu nan munbu ezhuthiyathu inru ungal mun
ஒரு நொடியானாலும்
உன் மேல் பட்டு
மறையவே
துடிக்கின்றேன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.