All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் "என் கலாப காதலா" - கருத்துத் திரி

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாருக்கும் ரொம்ப நன்றி
 
Ramyasridhar

Bronze Winner
நல்ல தொடக்கம். பயணம் செய்த இருவரில் ஒருவர் மட்டும் தான் இறந்திருக்கிறார், அதுவும் எறிந்த நிலையில். சித்தின் பொருட்களை வைத்து தான் அடையாளம் கண்டுபிடித்திருக்கின்றனர். அதனால் இறந்தது இனியனாக கூட இருக்கலாம். சித் உயிரோடு எங்காவது இருக்கலாம் என நினைக்கிறேன்.
 
Nice epi sis.. Oru chinna suggestion sis Flashback scenes elam konjam thaniya kodunga (lines potu Seperate pannalam) light ah confuse aaguthu.. Iniyan character yaru..? Ore paragraphla iruku so old character ah ila sid epo memory lose ana character ah..?
Story line nalla iruku sis konjam ud lengthy ah kodunga conversations kammiya irukura mathiri iruku... Waiting for sid entry
 
நன்றி சகி மன்னிக்கவும் இப்ப தான் உங்க கமெண்ட் பாத்தேன்....
இனியன் பத்தி கொஞ்சம் நாள் அப்புறம் சொல்றேன் நீங்க சொன்னத mind ல வைச்சுகுறேன்
 
Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிந்தியனின் "கலாப காதலா" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...
நன்றி சிஸ்
 
Top