Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் காதல் படுத்தும் பாடு.. ரதியை இழக்க அவன் தயாராக இல்லை..ஆரூ... விஷயத்தை மறைக்க என்னலாம் பண்றாரு...
ஒரு பக்கம் பாவமா இருக்கு... மறுப்பக்கம் இதுலாம் தெரிஞ்சா என்னாகுறது னு பயமா இருக்கு... அவர் பண்ற தப்பு....
போச்சு... கயிறை பாத்துட்டாங்க...