All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Kaniramesh

Well-known member
Sema raji ??... Sanju u r interestng so cute??... unoda vilayattu thanam, ellaraiyum purinjikitu behave panrathu crkta ellathaiyum arrange panrathu ellame sema??..mithu kita vambu panrathu so sweet... last dance sema Raji???
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice... Evangalukula love illaya?:confused: just sittikirathukaka tha epadi panrangala?:rolleyes:oh god.. eagerly waiting for your next ud...(y)
நன்றி...ஷம்ருதி...

குழப்பம் வேண்டாம் சரியாக தான் கதையை புரிஞ்சுருக்கீங்க..

ஆமாம்.. அவர்களிடையே காதல் இல்லை, ஆண் பெண் ஈர்ப்பு...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema raji ??... Sanju u r interestng so cute??... unoda vilayattu thanam, ellaraiyum purinjikitu behave panrathu crkta ellathaiyum arrange panrathu ellame sema??..mithu kita vambu panrathu so sweet... last dance sema Raji???
நன்றி...கனி?

ஆமாம்... அவன் மித்துவிடம் மட்டும் தான்.அப்படி பழகுகிறான்.. அவன் நல்ல பையன் தான்..?
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சு டார்லிங் இஸ் back ???, ஏம்மா மித்து எங்க டார்லிய சீண்டி பாக்காத அப்புறம் சின்னா பின்ன ஆகிடுவா அவன் கொஞ்சம் நல்ல பையன் அதன் டீசெண்டா ஒதிங்கிட்டான் ?. குருநாத எனக்கும் சில பல விஷயங்கள் சொல்லிகொடு குருநாத, அப்புறம் என்ன ரெண்டு பேரும் சின்ன புள்ள தனமா ஏன்டா ஏண்டி சண்டை (அதுவும் நல்லாதான் இருந்துச்சு ???).சூப்பர் எபி ராஜி ,எனக்கு ஒரு ஆசை குறும்புக்கார டார்லி lovela மாட்டுன எப்படி இருக்கும்னு பார்க்கணும் ஆசை ஆனா நீங்க நோ லவ்னு சொல்லிட்டீங்க ?
 

saru

Bronze Winner
Nice and cute baby
Sanjuuu mithu kalakal.. Ana puriyadha puthir
sanjuva thadupadu enna
Inda toor mudivil Randuperum nilaiaavaludan baby
 
Top