All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Sudha RK

Bronze Winner
சூப்பர் எபிலாக் சகோ.....😍😍

இப்போ தான் கதை பூர்த்தி ஆன மாதிரி இருக்கு 😄😄

ப்பா.... இதெல்லாம் வேற........ லெவல் ஹோலி ப்பா... 😝😝😂😂😂

திரும்ப ஒரு friends மீட்டிங்...... சூப்பர் 😍😍😘😘

சூப்பர் finishing. 😄😍😄........

MM மாதிரி ஒரு திரில்லர் கதை எழுதுங்கள் sis......waiting.... 👍👍🤘🤘
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super second part iruka...keep it up my dr...am waiting...
நன்றிங்க..☺☺

இரண்டாம்... பாகம் தற்போது இல்லைங்க...☺
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam enna solradhu... Svk ku... No words... Really gautham oru type na ....sanju oru type... Thenu oru master piece madhiri mithu vum oru master piece... Really semma story...story nu solla mudiyadhu real uh nadakara madhiri irundhudhu... Really romba miss pannuven mam...frndship uh awesome uh sollirukeenga...lov uh romba cute uh kaatirukeenga...mam ungaloda writin style always thani than...sanju oda part 2 kaga waitin 🤩😍
நன்றி....சுனிதா...☺

சிலரைத் தவிர... வாழ்வில் ஒரு கட்டத்திற்கு போனதும் நட்பு வட்டத்தை சுருக்கி கொள்கிறார்கள்.. காதலும், அன்பும் வாழ்வு எனில் நட்பு புத்துணர்வு தரும் பூஸ்ட் .

இதைப் பெற்றவர்கள்.. வாழ்வு சிறப்பாக அமையும் .

Wish u very Happy married life சுனிதா...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபிலாக் சகோ.....😍😍

இப்போ தான் கதை பூர்த்தி ஆன மாதிரி இருக்கு 😄😄

ப்பா.... இதெல்லாம் வேற........ லெவல் ஹோலி ப்பா... 😝😝😂😂😂

திரும்ப ஒரு friends மீட்டிங்...... சூப்பர் 😍😍😘😘

சூப்பர் finishing. 😄😍😄........

MM மாதிரி ஒரு திரில்லர் கதை எழுதுங்கள் sis......waiting.... 👍👍🤘🤘
நன்றி...சுதா..☺

ஆமாம்.. அடுத்து பயமுறுத்தும் த்ரில்லர் தான் எழுதப் போகிறேன்.. கதை ரெடி..

ஜனவரியில் வருகிறேன்..👍👍
 
Sunitha

Member
நன்றி....சுனிதா...☺

சிலரைத் தவிர... வாழ்வில் ஒரு கட்டத்திற்கு போனதும் நட்பு வட்டத்தை சுருக்கி கொள்கிறார்கள்.. காதலும், அன்பும் வாழ்வு எனில் நட்பு புத்துணர்வு தரும் பூஸ்ட் .

இதைப் பெற்றவர்கள்.. வாழ்வு சிறப்பாக அமையும் .

Wish u very Happy married life சுனிதா...
Thanks alot mam...🤩😍
 
Top