All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Indhumathy

Well-known member
Wow.. welcome sis..🎉
அசத்தலான ஆரம்பம்.. அழகான கூட்டு குடும்பம் ❤❤❤
துடிவேல் அழகன் - கருவிழி பெயர்கள் வித்தியாசமா அழகா இருக்கு..
கருவிழி பெயருக்கு ஏத்த மாதிரி துருதுருன்னு., வாயாடியா இருக்கா 🤩🤩 காதல் தோல்வின்னு சொல்லிக்கிட்டு தண்ணி அடிச்சிட்டு பண்ணுற கலாட்டாலா செம்ம... 🤣🤣 சரியான அடாவடி.. அழகன் சூப்பர் 👌
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aarambam amarkalama athiradiya irukku super poonga love failer entru Karuvizhi Pondichery varai sentru madhu arunthi vittu pannum alapparai semma thirumanam seiya muduvu eduththu vittaar aval thaatha Chokesan periya pearan Nedumaranudan thirumanam enkiraar Thudivel Azhagan thaan hero pola therikirathu ithil Karuvizhi college il thannudan padikkum Rohan nai love seivathaaka vum avan thirumanathuku maruppathaakavum solkiraal super ud arumai ma viji
மிக்க நன்றி விஜிமா ❤ Thanks a lot for your support & love ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. welcome sis..🎉
அசத்தலான ஆரம்பம்.. அழகான கூட்டு குடும்பம் ❤❤❤
துடிவேல் அழகன் - கருவிழி பெயர்கள் வித்தியாசமா அழகா இருக்கு..
கருவிழி பெயருக்கு ஏத்த மாதிரி துருதுருன்னு., வாயாடியா இருக்கா 🤩🤩 காதல் தோல்வின்னு சொல்லிக்கிட்டு தண்ணி அடிச்சிட்டு பண்ணுற கலாட்டாலா செம்ம... 🤣🤣 சரியான அடாவடி.. அழகன் சூப்பர் 👌
நன்றி! நன்றி! டியர்! அன்பிற்கு நன்றிகள் ❤
 

Indhumathy

Well-known member
ஏன் விழி இப்படி பண்ணுனா.. இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கா..
இந்த தாத்தாவும் நல்லதுக்கு செய்தாலும் பிள்ளைங்களை ஒரு வார்த்தை கேட்டு செய்யலாம்.. அவர் பிள்ளைகளை மாதிரியே பேரப் பிள்ளைகளும் அவர் பேச்சை கேட்கணும்னு எதிர்பார்க்க கூடாது..
 

Kalai karthi

Well-known member
விழிக்கு இப்போதே கல்யாணம் எதற்கு. பெரியவன் லவ் பண்ணுகிறானா?. விழி கை கட் பண்ணிட்டாளா?என்ன
 

vijirsn1965

Bronze Winner
Ayyo enna seithaal karuvizhi Azhgar adiththaan entru kaiyai aruththu kondaalo thaaththa Nedumaranudan thirumanam entru sonnathu pidikkaamal ippadi seithirukkiraal Rohan partri enna theriyum puriyaamal love seivathaaka ninaithu etho seikiraal Karuvizhi ud super arumai ma viji
 
Top