All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொறாமை என்னும் உணர்வு
எப்படி எல்லாம் பாதிக்குது
உண்மை தான்மா☺ இப்போ இருக்கிற காலத்தில் தெரியாத எதிரிகளை விட, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் துரோகிகள் தான் அதிகம். கருத்துக்கு நன்றி☺
 

Ambi

Member
This is the first time I’ve read your story and I’m speechless.. the way you narrated the story is simply superb, I’m looking forward to the upcoming updates. 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
 

S.Sivagnanalakshmi

Well-known member
நிலன் தம்பியா? எதிரி சூப்பர்.பணத்தாசை பிடித்து ஆதியால் நிலனனுக்கும் குண்டடி பட்டுவிட்டாதா
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
This is the first time I’ve read your story and I’m speechless.. the way you narrated the story is simply superb, I’m looking forward to the upcoming updates. 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Thank u so much dear, Thanks For ur support.😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலன் தம்பியா? எதிரி சூப்பர்.பணத்தாசை பிடித்து ஆதியால் நிலனனுக்கும் குண்டடி பட்டுவிட்டாதா
பணத்தாசையும் பொறாமையும் தானே, மனிதனை வெறிப்பிடிச்சவனா மாத்திடுது. கருத்துக்கு நன்றி மா☺
 
Top