All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "சர்வமும் நீயடி சஹியே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma episode.... Ava அக்கா avala பாரமா நினைச்சா yugan nuku சொன்னாங்க iva eppadi ava kuttukulaye adanji kidakuraale avanala தான் avala maaththa முடியும் nu avan kita solli இருக்காங்க iva loose maari avangala கஷ்டம் paduthura.... Ava அம்மா vukum avvallavu kovam sahi அந்த maari avana alakazhikarathula.... Avanga thaan avana kashtam pattu படிக்க vechi aalaki irukaanga......iva தைரியம் இல்லமல் இந்த maari irukaale nu. கோவம்.... Appadi enna தான் ஆட்சி... Appadi என்னத்த panni tholachaa avaluku manasula avanuku iva seriyana இணை இல்ல... அவன namba கஷ்டம் படுத்த kudaathunu அவன் இனிமேல் ஆவது நல்லா irukanum nu தான் avana avoid panra but அவன் ava இல்லமல் வாழ்க்கை illanu correct ah solli vittukum kutikitu vanthutaan.... வெளிய engayum varaamal வீடு laye adanji இருக்கா எப்படியோ சமாதனம் panni அவன் கடைக்கு kutikitu vanthutaan..... அவன் kita friend nu solli avanoda சகஜமா பழக ஆரம்பிச்சி இருக்கா... Super Super Super maa.. Eagerly waiting for next episode
மிக்க நன்றி சித்தும்மா😍 பின்வரும் எபிகளில் கொஞ்சம் கொஞ்சமாய் புரியும் 😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud susika.. Sahi ku enna nadanthathu.. Yugan kooda yean vaazha marukura
அது சஸ்பென்ஸ் மது டியர்😍 சீக்கிரம் சொல்லிடுறேன் கருத்துக்கு நன்றி😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஹி வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது சகோ
🙄🙄🙄🙄🙄🙄
கொஞ்சம் சென்சிட்டிவ் இஷ்யூ தான் சகோ, பெண்களுக்கெதிரான வன்முறைகள் தான் வரிசைக்கட்டி நிற்கிறதே
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode.... Avaluku avan mela உண்மை yaave காதல் இருக்கா இல்ல எல்லாரும் ava அழகை பாத்து mayanguraanga இவன் மட்டும் இப்படி இருக்கானே அப்படியாவது இவன அவ kita vechikanum ninaikirathuku காதல் nu sollikiraala..... Friends kintal panrathu kaaga அவன் வந்து வந்து சண்டை போட்டு இருக்க kudaathu.... இந்த maari oru ennam இருந்தா அது எவ்வளவு நாளைக்கு சரி வரும்..... Campus interview select aaitaa la so avan kita அந்த order காட்டி நீ sonnathai naa நிறை vethiten நீ இனிமேல் என்னை லவ் pannu solrathu நல்லாவா இருக்கு.... Seriyaanava pa ava.... Avanuki kovam வந்துடுச்சி adichitaan.... Ivvallavu நாள் எப்படி irunthaano avala காணும் nu கேள்வி பட்டு thudichi poitaan..... எங்க போனா... Super Super Super maa.. Eagerly waiting for next episode... How are you.... How is children's.....
 
எல்லோரும் நலம் சித்துமா😍 உங்க அன்புக்கு நன்றி😍 பையன் ஆன்லைன் க்ளாஸ் அதனால் பதிவிட முடியவில்லை. சஹி நிஜமாவே ஒரு ரெண்டுங்கட்டான் கேரக்டர் தான். கருத்துக்கு நன்றி😍
 
Top