All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode... Nila va அங்க இருந்து kutikitu vanthuta புவனா.... Avaluku என்னவோ ava அப்பா va பாத்து avvallavu பயம்... இங்க thenmozhi ava மாமியார் kuzhanthai illanu ஒரே பிரச்சனை பண்றாங்க nu வீடு la யாரு kitayum சொல்லாமல் ava அம்மா வீடு ku vanthutaala... Nila vuku தேள் kotidicha சக்தி அங்க எப்படி வந்தான்... Nalavelai மருந்து கொடுத்து taanga ava பயத்துல மயக்கம் aaitaa... Thenu ah தேடிகிட்டு ava husband vanthutaan... Avanuku avvallavu la பாத்த ஒடனே தான் உயிர் ah வந்து இருக்கு... Avvallavu சண்டை போட்ட... வளைகாப்பு ku வீடு la வந்து kupudunga ஒடனே சமாதானம் aaitaa... Mayakkam therinjidichi nila vuku avala கொண்டு வந்து விட்டு சக்தி போகும் pothu lorry vechi அவன accident panna paakuraan ah antha ராகுல்... Ivan அது தெரியாமல் poitu இருகான்.... இந்த ராகுல் ava அப்பா kita pesi iva ஊருக்கு வரும் பொது கல்யாணம் veikka ஏற்பாடு pannitaan... Nila enna panna pora.. Shakthi eppadi kaapatha pora.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Ambika V

Well-known member
சக்தி அம்மாக்கு நிலா மாதிரி மருமகள் வந்தா ஒ கே தான் போல பேர பசங்க வரை யோசிக்கிறாங்க இந்த ராகுல் என்ன இவ்வளவு வில்லத்தனம் பண்றான் .
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி நன்றி! சித்தும்மா! உங்களை மாதிரி வாசகர்களின் கமெண்ட்ஸ் தான்... எனக்கு எனர்ஜி ட்ரிங்...😍😍😍 Thanks a lot chithu ma😍😍😘
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சக்தி அம்மாக்கு நிலா மாதிரி மருமகள் வந்தா ஒ கே தான் போல பேர பசங்க வரை யோசிக்கிறாங்க இந்த ராகுல் என்ன இவ்வளவு வில்லத்தனம் பண்றான் .
அவங்க தேடுற பொண்ணு மாதிரி நிலா இருக்காளோ என்னவோ??? Thanks a lot for ur comments sis😍😍😘
 
Top