All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

Indhumathy

Well-known member
😍😍😍😍😍
அழகரு சும்மாவே அவளை உள்ளங்கையில வைச்சு தாங்குவான்... இப்போ கேட்கவா வேணும்..... வீரா கதையிலயும் இவங்க ஸ்கோர் பண்ணுறாங்க....🥰🥰🥰🥰

டென் ருப்பீஸ் மை டப்பி நட்பு சூப்பர்....👌 காத்து உன்னை இந்த குடும்பத்துக்கு நேர்ந்து விட்டுட்டாங்க... அதான் என்ன நடந்தாலும் உன்னை பாசமா பார்க்குறாங்க.... 🤭🤭😂😂😂

யாருடா அந்த அம்மாப்பட்டி காரங்க.....🤨 build up எல்லாம் பயங்கரமா இருக்கே.... 😱 அங்க தான் ஹீரோயின் வெயிட்டிங்கோ.... 😀
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அதே அதே டா! ஹீரோயினோட வில்லங்கமும் வெய்ட்டா வெய்ட்டிங்கு. Thank u so much for your support da. Thank you ❤
 
Vaishanika

Bronze Winner
ஹை வைஸூ ஹாப்பியோ ஹாப்பி. வாரம் த்ரீ தமாக்கா வரப்போகுதுங்கோ 📢📢📢📢📢📢🎊🎊🎊🎊🎊.
அரசியோட ஒன்னுவுட்ட பிறந்தவனுங்க ஊரா அம்மாபட்டி !!!?. அப்ப மாமங்காரனுக்கு பொண்ணுங்க இருக்கும். அதனாலதான் டென்ரூபீஸ் அம்மாபட்டிக்கு அப்பீட்டு ஆகறானோ??🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣. போடா போ பதிற்றுப்பத்து உன்ற உடம்பு பூராவும் புத்தூர் கட்டு போடறதுக்கு ஆளு ரெடியாகிகிட்டு இருக்கு.

காத்து உன்னைய போன ஸ்டோரிலையும் சரி இந்த ஸ்டோரிலையும் சரி முறைச்சிகிட்டே இருக்காங்கப்பா. அம்பூட்டு பாசம் உன்ற மேல. அழகரும் விழியும் இதுலையும் மனசை அள்ளறாங்கப்பா.🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩 இது அழகரூ+ விழிக்கு.☺☺☺☺☺☺☺un vizhigalil vizhuntha 💙 lovely song whatsapp status💙 Groot studioz
 
நேக்கா கெளம்பி பொண்ணை இழுத்துட்டு வர போயாச்சு. ஆனால் அங்க வில்லங்கம் காத்திருக்குன்னு பாவம் புள்ளைக்கு தெரியாது. காத்து மேல இருக்கிற பாசம் தெரிஞ்சது தானே?😅😅 அழகரையும் கருகருவையும் காட்டலைன்னா ரெண்டு ஆர்மியும் என்னைச் சும்மா விட்டுருவீகளா?😁 தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் வைஷு டியர் 😍 ரொம்ப அழகான பாட்டு Thank you so much da 😍😘
 
Top