All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதிஷாவின் மனம் தீண்டும் மான் விழியாள் -கருத்து திரி

Kirukalepandi

Active member
இப்போதான் first page படிச்சேன், எனக்கு என்ன தோணுதுனா, நந்து குட்டிக்கு பெருசா எதோ வச்சுயிருக்கீங்கன்னு தோணுது.. பார்க்கலாம்.. இன்னும் ஒரு guess இருக்கு அது correct aa illaya னு பைனல் update லா solluren😜😜🤩!! C u.. அதுக்குள்ள கதைல கை ய வச்சுறாதீங்கோ 😊😁😁
 
Sonythiru

Suthisha

😍😍😍😍😍thank you sis. Monday வரை இருக்கும்
 
Kirukalepandi

Active member
Hi sis, கதை,சில பல twist ஓட சுவாரசியமா போச்சு.. ஆரபதில்லருந்தே எனக்கு ஒரு guess இருந்தது.. அதுவும் correct ஆ irunthathu😊😁😁.. (Already mentioned) devi- veera mangai🤩!! Nice story!! வாழ்த்துக்கள்!!
 
Guess பண்ணுனீங்களா 🤪🤪இருந்தாலும் குழப்புனேன் இல்ல 😁😁😁ஆமா சிஸ் தேவி அவங்க அப்பா இறப்புக்கு நியாயம் வாங்கிய வீர பெண்தான் thank you so much sis 😍😍😍😍😍💞💞💞😘😘😘😘😍😍
 
Kirukalepandi

Active member
Guess பண்ணுனீங்களா 🤪🤪இருந்தாலும் குழப்புனேன் இல்ல 😁😁😁ஆமா சிஸ் தேவி அவங்க அப்பா இறப்புக்கு நியாயம் வாங்கிய வீர பெண்தான் thank you so much sis 😍😍😍😍😍💞💞💞😘😘😘😘😍😍
😊😊😜
 
AnanthiArun

Well-known member
இந்த கதை ஆரம்பத்தில் இருந்து ரொம்ப ரொம்ப eager போனது. Next என்ன என்ன நடக்கும் அப்படி think பண்ண வைக்கும். ரொம்ப காத்திருந்து படிச்ச lovely அண்ட் cute அண்ட் சூப்பர் ஸ்டோரி. சீக்கிரம் next story குடுங்க. 👍👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤😍😍😍😍😍😍
 
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ். 😍😍😍💞💞😘😘😘🥰🥰🥰🥰
 
Top