All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

Sivakumari

Well-known member
ennathan Aari strict officer ah irunthalum kudumbamnu varapa antha perfect aariyai orama othukitu normal Aariya marunthu super athuku mela phone call valiya Sri pesiyathai kettu rasichathu azhagu. shivaniyoda real face rommmba kevalama iruku. aduthu parkalam Aariyoda future eppadi irukumnu nice moving pa
 

Narmadha

Bronze Winner
வேற லெவல் எபி சிஸ்டர் 😍😍😍😍😍

நான் கூட ஸ்ரீ குட்டிக்கு என்ன ஆகுமோ என்று பயந்துட்டு இருந்தேன், நல்ல வேலை பெருசா விபரிதம் நடக்காமல் அவள் காக்க பட்டது மிக பெரும் நிம்மதி ☺☺☺☺☺☺.

அடியே ஷிவானி உன்னை மாதிரி ஒரு கேவலமான ஜென்மத்தை பார்க்க முடியாது 😡😡😡ஐயோ கடவுளுக்கு நன்றி உன்னோட வேஷம் கலைந்து ஆரியன் உன்னிடம் இருந்து
தப்பித்ததற்கு🙏🙏🙏🙏.

ஹா ஹா ஸ்ரீ குட்டி நீங்க வேற லெவல் 🤣🤣🤣🤣🤣, நீ கல்யாணத்துக்கு ஓகே சொன்னது பெரிய ஷாக்னு 😯😯😯😯 பார்த்தால் ரொமான்ஸ் பற்றி பேசி ஆரியனை டேமேஜ் பண்ணிட்டியே 🤣🤣🤣🤣, ஆரியன் உன்னை நினைத்து சிரிக்கவும் முடியல அழவும் முடியல
4b9063d5def0e0696c8b67f9d86b4853.jpg
 

Indhumathy

Well-known member
Lovely 😍😍😍😍🥰🥰🥰🥰
செம uds..
ஷிவானி என்ன பேச்சு பேசுறா 😡😡😡🤬🤬🤬🤬
ஸ்ரீ குட்டி as usual கலக்கிட்டா.. 🥰🥰🥰 ஆரி total damage.. 😂😂😂 உனக்கு இது தேவையாடா.. அவளை பத்தி தெரியாம போன்ல ஒட்டு கேட்கற.. 🤭🤭🤭
மாமியார் மருமகள் conversation ultimate 👌👌👌🤩 can't control laugh..🥰
ஸ்ரீகுட்டி அத்தை உனக்கு டெய்லி பிரியாணி செஞ்சு தரேன்.. ஆரிய கல்யாணம் பண்ணிக்கோடா... செம்ம dealing பைரவியோடது.. ஈஸியா வேலை முடிஞ்சிருக்கும்.. 😆
 
Top