All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
அனைத்து பிரச்சனையும் திரிந்தாலும் விடாது கருப்பு கதையாய் பிரதீப்பிடம் பிரச்சனை வந்து சேர்ந்துள்ளது, இதுவும் ஒரு வகையில் நல்லதே.

ஆரி உன்னோட மானத்தை விண்வெளிக்கு அனுப்பாமல் இந்த ஸ்ரீ பொண்ணு விடமாட்டா போலவே, கத்தியே மூவிஸ் பாக்குற ஆசையோடு உனக்கு மானமும் போச்சே 🤭🤭🤭🤭.

ஆரி எவ்வளவு இடையூறு வந்தாலும் இந்த அழகான குட்டி ராட்சசி தான் உனக்கு சரிப்பட்டு வருவா,...... ☺☺☺☺☺.

ஐயோ பிள்ளையார் அப்பா இப்போ உங்க கூட ஆஞ்சநேயரையும் கூட்டிட்டு வந்துட்டாளா, அடேய் ஸ்ரீ குட்டி நீ பண்றது எல்லாம் நியாயமா பாவம் டா அந்த சாமிங்க,ஹனிமூன் போற இடத்துக்கு அவங்களையும் கூட்டிட்டு வந்து கொடுமை பண்றியே 😫😫😫😫😫😫😫😫.

ரொமான்ஸ் 🙈🙈🙈🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.

எபிலாக்காக வெயிட்ங் டியர் 🥰🥰🥰🥰🥰.

உங்க பேபிக்கு இப்போ ஓகே வா சிஸ், பத்திரமா பார்த்துகோங்க பொறுமையா வாங்க கார்த்திருக்கோம் 🥰🥰🥰🥰🥰.
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Enakku romba naala krish kum namba sri kum nadakura conversation ah aari paathutu thalaila Kai vekkanum nu aasai
மிக்க நன்றி டியர் 🤗🤗 முயற்சி செய்றேன்
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அனைத்து பிரச்சனையும் திரிந்தாலும் விடாது கருப்பு கதையாய் பிரதீப்பிடம் பிரச்சனை வந்து சேர்ந்துள்ளது, இதுவும் ஒரு வகையில் நல்லதே.

ஆரி உன்னோட மானத்தை விண்வெளிக்கு அனுப்பாமல் இந்த ஸ்ரீ பொண்ணு விடமாட்டா போலவே, கத்தியே மூவிஸ் பாக்குற ஆசையோடு உனக்கு மானமும் போச்சே 🤭🤭🤭🤭.

ஆரி எவ்வளவு இடையூறு வந்தாலும் இந்த அழகான குட்டி ராட்சசி தான் உனக்கு சரிப்பட்டு வருவா,...... ☺☺☺☺☺.

ஐயோ பிள்ளையார் அப்பா இப்போ உங்க கூட ஆஞ்சநேயரையும் கூட்டிட்டு வந்துட்டாளா, அடேய் ஸ்ரீ குட்டி நீ பண்றது எல்லாம் நியாயமா பாவம் டா அந்த சாமிங்க,ஹனிமூன் போற இடத்துக்கு அவங்களையும் கூட்டிட்டு வந்து கொடுமை பண்றியே 😫😫😫😫😫😫😫😫.

ரொமான்ஸ் 🙈🙈🙈🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.

எபிலாக்காக வெயிட்ங் டியர் 🥰🥰🥰🥰🥰.

உங்க பேபிக்கு இப்போ ஓகே வா சிஸ், பத்திரமா பார்த்துகோங்க பொறுமையா வாங்க கார்த்திருக்கோம் 🥰🥰🥰🥰🥰.
நன்றி டியர்.. இப்போ பாப்பாக்கு கொஞ்சம் ஓகே டியர்.. சட்டனா வெயில் அதிகமாக உடம்பு முடியாம போயிடுச்சு 💟
 

Narmadha

Bronze Winner
நன்றி டியர்.. இப்போ பாப்பாக்கு கொஞ்சம் ஓகே டியர்.. சட்டனா வெயில் அதிகமாக உடம்பு முடியாம போயிடுச்சு 💟
நீங்க பேபியை பாருங்க டியர், அவங்க ஓகே ஆனதும் பிரீ ஆகிட்டு டென்ஷன் இல்லாம வாங்க...🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗.
 

saru

Bronze Winner
Hi baby super ah mudichuta wooo wooo
Athi ah raaga ku jodi serthuta superuuuu
Lovely story
Valthukal cello
Take rest and come soon
Paapa va paathuko
 
Top