All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின் - 😈🔥ஆண் மனதை அழிக்க வந்த சாபம் 🌶️💋 |கதை திரி

Status
Not open for further replies.

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
காலை வணக்கம் நண்பர்களே ❤🔆

ஒரு சிறு அறிவிப்பு 💌

இனி என் கதைகள், என்னுடைய சொந்த Blog-ல் மட்டுமே வரும்.

இங்கு தொடர்ந்து நீங்கள் உங்களின் ஆதரவை, எனக்கு ஆரம்பம் முதல் கொடுத்ததுப் போல், அங்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன் ❤

அதீத பணி சுமையே இதற்கு முக்கிய காரணம்.

தொடர்ந்து சைட், பிளாக், பிரதிலிபி, யூடியூப் என்று என்னால் ஓட முடியவில்லை நட்புகளே 😐

நேரம் இருந்தால், அடுத்த கதையில் உங்களை இங்கு நிச்சயம் சந்திக்கின்றேன்.

ஆண் மனதை அழிக்க வந்த சாபம் 💣

கதையை இனி வாசிக்க, கீழே உள்ள லிங்க்-யை பயன்படுத்திக் கொள்ளுங்கள் 😊❤

கதை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அத்தியாயம் 28&29- போட்டுவிட்டேன்.

இரண்டு தினங்களுக்கு ஒருமுறை அப்டேட் முடிந்தளவு கொடுத்து விடுவேன்.

வாசித்து உங்களின் கருத்துக்களை அங்கேயே தெரிவியுங்கள் நட்புகளே.

Link 🖇


இந்த கதை முடிய, என்னுடைய மற்ற கதைகளான,

1.உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

2.மகிழ்மதியின் அரசன்

3.அழகான ராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே

கதைகளையும் வாசிக்க ரீரன் செய்ய உள்ளேன்.

வேறு ஏதேனும் தகவல்கள் வேண்டும் என்றால்,

என்னை sriswathilakshmi10@gmail.com என்ற மெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் 💘

அல்லது
இந்த எண்ணுக்கு WhatsApp-ல் தொடர்பு கொள்ளுங்கள்

+1 (425) 287-7376


அன்புடன்,
உங்கள் சுவாதி லஷ்மி💘

நன்றி.

 
Status
Not open for further replies.
Top