All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "எனை அறியாமல் மனம் பறித்தாய்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இப்போதுதான் ஆஸ்பத்தியில் இருந்து வந்தது மறுபடியும் கத்தி குத்தா???
நன்றி சிஸ்..😁😁😁😁 வயிற்றை நோக்கி செலுத்தினானே தவிர இன்னும் குத்தலை.. 😋😋😋Note this point your honour.. 😁😁😁
 

Jeevimathi

Active member
நல்ல அருமையான நாவல்...நல்ல முடிவு.... இதேபோல் நிறைய அருமையான நாவல்கள் எழுத எனது வாழ்த்துக்கள்...
 

Umanirmal13

Active member
அருமையான கதை. நல்ல முடிவு. மதி சித்து super Jodi. மதி காதலை வெளிப்படுத்தும் முறை நகைச்சுவை. பரிதி ஜோடி nice. Abi super friend. அசோக் நல்ல வேணும். ஒரு ஒரு udyim sema kamadiyagavim திரில் யாகவும் இருந்தது. அடுத்த கதைக்காக காத்து இருக்கிறோம்.
 
Status
Not open for further replies.
Top