All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Bhagavathi

Well-known member
Super update sis..:love::love:
பொண்ணு தான் சமையல் கத்துக்கனுமா பையன் சமைக்க கூடாதா??
ஆகாஷ் கல்யாணத்துக்கு முன்பே சமைக்க கத்துக்குவானா இல்லையா:unsure::unsure::p:p:LOL:
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super update sis..:love::love:
பொண்ணு தான் சமையல் கத்துக்கனுமா பையன் சமைக்க கூடாதா??
ஆகாஷ் கல்யாணத்துக்கு முன்பே சமைக்க கத்துக்குவானா இல்லையா:unsure::unsure::p:p:LOL:
கண்டிப்பா கத்துக்குவான் சிஸ்.. சமையல் பண்றது பொண்ணுங்க வேலைன்ற கோட்பாடை கொஞ்சம் மாத்துவோம்.. என்ன சொல்றீங்க?
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
U pl lock the story thread... Apo dan everyone will comment in comments thread... Btw nice update 👍
😍 Namma site la Story linka apdi lock panna mudiyadhu sis.. thanks for ur comment.. ❤❤
 
Chitra Balaji

Bronze Winner
Super Super pa.... Lovely episode..... Akash அப்பா avanuku முத்தின பிறகு தான் sandhiya va pathina details ah collect pannitu பொண்ணு paakka varatha tharagar mulyamaa solla sollitaaru.... Ivanuku first யாரு nu theriyala therinja ஒடனே ஒரே santhosham.... Avan அம்மா vuku முன்னாடி அவன் sollitaan avanukj avala romba romba piduchi இருக்குனு... Samyu ah pathi உண்மை யும் sollitaanga avala paakanum nu solraanga avan அம்மா... Super maa.. Eagerly waiting for next episode
 
💗Thank you chithu ma.. ❣❣❣ Thank you so much for your nice review... 💐💐💐💐
 
Top