Aruna Yamini
Member
Sema sis....aana expect pannatha twist sis... Enakku abi romba pidikum sis... Sahana epdi abiyoda uruvathula... Unmaiyile romba kashtam sis... Oruthanga avanga marachi innoruthangala irukurathuuuu...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sis.. sahana arjunkaga idha thangippa sis..Sema sis....aana expect pannatha twist sis... Enakku abi romba pidikum sis... Sahana epdi abiyoda uruvathula... Unmaiyile romba kashtam sis... Oruthanga avanga marachi innoruthangala irukurathuuuu...
Thank you so much sis..Nice story.... All Your stories are short and sweet.... Particularly this story is lovable and interesting...
உங்களின் தொடர் ஆதரவிற்கும்.. அழகான விமர்சனத்திற்கும் மிக்க நன்றி சிஸ்..தந்தையை இழந்து தாய் ராஜீயுடன் அவன் மாமாவின் வீட்டில் வாழும் அர்ஜுன்...அஜ்ஜுவின் மாமாக்களின் செல்வங்களான அர்வி,அபி..அஜ்ஜு,அபி,அர்வி மூன்று பேரும் அழகான காம்போஇவர்கள் மூவரும் வாழும் அழகிய கூட்டில் சஹானா என்ற பறவையும் அஜ்ஜுவின் காதலால் இணைகின்றது...
அஜ்ஜு சொன்ன "சஹானாவை பார்த்துக்கோ அம்மு" என்ற வார்த்தைக்காக உயிரையே தியாகம் செய்யும் அபி..அவளின் உயிர் தியாகமே சான்று அவள் அர்ஜீன் மேல் கொண்ட நேசத்திற்கு...அஜ்ஜுவிற்காக தன் அடையாளத்தையே முற்றிலும் அழித்து மனதளவில் அபியாய் வாழும் சஹானா...அர்ஜீனிற்குத் தெரியப்போவதில்லை சேயாய் இருந்த அபியின் செயலும்,சஹானாவின் தியாகமும்....அபி,சஹானா மனதில் நின்ற கதாபாத்திரங்கள்சதாசிவம்,ராஜு,மனோகர்,செல்வி,கான்ஸ்டபிள் எல்லாம் அருமையான கேரக்டர்ஸ்...அழகான கூட்டுக்குடும்பச் சூழல்.....விக்கி,ரகு போன்ற கயவர்களை என்ன செய்வது
பொருத்தமான தலைப்புஎவ்வித தொய்வும் இல்லாம அழகா முடிச்சது சூப்பர் சிஸ்..
Thank you sis..Very nice story ma
அபியும் அர்ஜுனும் ரொம்ப கலகலப்பானவங்க.. அர்ஜுனோட வார்த்தைக்காக அபி என்ன வேணும்னாலும் செய்வான்னு காட்டத் தான் அந்த மாதிரி ஒரு சீன் வைச்சேன் சிஸ்.. but இந்த மாதிரி ஒரு angle la நான் யோசிக்கலை.. இனிமேல் கவனமா இருக்கேன் சிஸ்.. Thank you so much for mentioning this sis..Starting ல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்ணை ஹீரோவே இப்படி body shame பண்றது அவ்வளவு நல்லா இல்லை. Light hearted ah ஏதோ கிண்டல் பண்ணி இருந்தா கூட ok. But அவன் ரொம்ப harsh ah சொன்னது கொஞ்சம் கூட ஏற்புடையது கிடையாது எந்த வித காரணமும் இல்லாமல் இவ்ளோ கேவலமா பேசி இருக்க வேண்டாம் even she was sweetly talking to them.
இந்த மாதிரி scene உங்க கதைல நான் எதிர்பார்ககவில்லை. தயவு செஞ்சு இப்படி scene வைக்காதீங்க. அதுவும் ஹீரோ இப்படி பேசுறது தான் ஏத்துக்க முடியல