Mahalakshmisriiiii
New member
நான் சொன்னதை நேர்மறையாக எடுத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி sis.அபியும் அர்ஜுனும் ரொம்ப கலகலப்பானவங்க.. அர்ஜுனோட வார்த்தைக்காக அபி என்ன வேணும்னாலும் செய்வான்னு காட்டத் தான் அந்த மாதிரி ஒரு சீன் வைச்சேன் சிஸ்.. but இந்த மாதிரி ஒரு angle la நான் யோசிக்கலை.. இனிமேல் கவனமா இருக்கேன் சிஸ்.. Thank you so much for mentioning this sis..
Long way to go. My best wishes for you.
உங்க எல்லா கதைகளையும் தவறாம வாசிப்பேன். அந்த உரிமையில் சொன்னேன் sis. இன்னும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்