All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் நயனிமா சொன்னது போல் கதையை பதிவிட்டு விட்டீர்கள்.

மேதினி, கந்தழிதரன் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

முன்னோட்டம் அருமை
நன்றி நன்றி நன்றி. இப்போதைய கதை முடிந்ததும் இதைப் போடத் தொடங்குகிறேன் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அற்புதமான முன்னோட்டம் அழகான காதலாய்... என்றும் போல் தலைப்பும் பெயரும் வித்தியாசமாய்... வாழ்த்துக்கள் சிவா...
நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சிபா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
siva mam ungaludaiya story title,hero,heroin name & meaing takker & arumai👍👍👌👌,tesar padithen semaya irunthathu ,aaualudan waiting &:welcome:ubdate eppo siva mam
நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சிபா. எழுதுற கதை முடிஞ்சதும் போட்டிருவேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Interesting vijima... waiting for uds. I'm your fan 😍 since long days..almost read all your published stories.
நன்றி நன்றி நன்றிமா. மிக மிக மகிழ்ச்சியாக இருக்கு இதை பார்க்கும்போது. :love::love::love::love:
 

Sai72

New member
Really vijima..due to my work pressure..couldn't log in to the comments thread n comments. But i like all your stories..waiting for avvi n vidharpari happy ending 👍💜🌷
 

sivanayani

விஜயமலர்
Really vijima..due to my work pressure..couldn't log in to the comments thread n comments. But i like all your stories..waiting for avvi n vidharpari happy ending 👍💜🌷
மிக நன்றிபா. இத்தனை வேலைப் பழுவிலும் வந்து எனக்காக வந்து கருத்துப் போடுறீங்க பாருங்க... இதைவிட வேற என்ன வேண்டும் எனக்கு:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top