All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செரீனா.k வின் 'நுண்ணிய கேளிரின் காதலி இவளோ'!!கருத்து திரி

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செரீனா சிஸ் இப்ப கதையோட முடிவு ரொம்ப பிடிச்சிருக்கு :love::love::love:விஷ்வா வேதா ரெண்டு பேரையும் சேர்த்திட்டிங்க கண்ணனுக்கும் மனைவி குழந்தைனு வாழ்க்கை சூப்பர் சூப்பர் சூப்பர் சிஸ்😘😘😘😘😘😘😘😘😘😘😘
Thanks sis 😍😘😘😘😘
 
Kirukalepandi

Active member
Hi Serna, அப்ப்பா என்ன ஒரு அழுத்தமான கதை. கதை ரொம்ப intresting ஆதான் irunthadu. Flashback ரொம்ப பயமாவும் கொஞ்சம் கஷ்டமாவும் இருந்தது. அம்மாடி எத்தனை கொலை 😱 என்னால படிக்கமுடியால... நிறைய time scroll down paanni போனேனேன். படிக்க ரொம்பக்கஷ்டமா இருந்தது.😥 அப்பறம், chinna request, UD எழுதிட்டு ஒரு தடவ நல்லா readers view ல இருந்து read பாருங்க. ஏன்னா, நான் read பண்ணும்போது சில பல எழுத்து பிழை & incomplete sentence ( ஆல் episode) ஆ இருந்தது. In First few episode u were keep on repeating தே word
நு ண்ணியகேளீர் in all para/sentence... it was konjam irritating.( sorry ). I felt like, எல்லாமே ( விஸ்வா வோட love, பழிவாங்குதல், கண்ணன் வோட relations, parents வோட feeling ) என்னும் detaila கொடுத்து இருக்கலாம் நினைச்சேன்.ஒரு ஒரு episodum தொடர்பு இல்லாமல் இருந்த மாறி இருந்துச்சு. I m not talking about connectivity, i m talking about the detailness. But, i am happy for the happy ending. :smiley57:. Hope u consider all this. All the very best for ur next story. C u soon:smiley5:
 
Thanks sis 😍😘😘😘 next storykum keep supporting
 
Top